Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காப்பீட்டை சீக்கிரம் கொடுங்க…. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு…!!

பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருவாடனை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிக்கான பயிர் காப்பீட்டு 25% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறு பரிசீலனை செய்து 100% இழப்பீடு வழங்க வேண்டும். இதனையடுத்து 2020-21 ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசாணை வெளியிட வலியுறுத்தி… வேளாண்மை கூட்டுறவு சங்கம் முற்றுகை… விவசாயிகள் ஆர்பாட்டம்…

பயிர்கடன் மற்றும் நகைகடன் தள்ளுபடி செய்ததற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தில் சுமார் 2,700க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் பயிர்கடனும், 150க்கும் மேற்பட்டவர்கள் நகைகடனும் பெற்றிருந்துள்ளனர். இதனையடுத்து அதிமுக அரசு அந்த கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு …. விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் ….!!!

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் இதற்கு துணையாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கியுள்ளார் . மேலும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதை கட்டக்கூடாது… கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம்… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

அணை கட்டினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதால் அதை கட்டக்கூடாது என விவசாயிகள் கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பாக பொன்னகரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க பகுதி குழு தலைவர் முருகேசன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல கட்சி சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் குறுக்கில் இருக்கும் மார்க்கண்டேய என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்தின் அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எலிகளுடன் வந்த விவசாயிகள் …. ஆட்சியர் அலுவலகத்தில் நூதன ஆர்ப்பாட்டம்….!!

கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் எலிகளுடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளனர். தற்போது மணிலா பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் மணிலா பயிர்கள் போடப்பட்டிருந்த வயல்கள் முழுவதுமாக எலிகளின் தொல்லை காணப்படுகின்றன. இதனால் மகசூலில் பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடும். இந்த நிலையில் பல்வேறு சங்கங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கையில் எலிகளை வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories

Tech |