Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இங்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றணும்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார் மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்று பல பிரச்சினைகளை பற்றியும், அதற்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியிருப்பதாவது “ஆத்தூர் தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவி…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பேசினார். அதாவது, அரசு கல்லார் தோட்டக்கலை பண்ணையில் தேனி பயிற்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் கால்நடைகள் பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவனம் இல்லாமல்…. உயிரிழந்த 40 மலைமாடுகள்…. விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை….!!

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் செய்யும் தேனி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்டக்கலை துறையின் சார்பில் கருவேப்பிலை நாற்று வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு தடுப்பூசி போதிய அளவில் கிடைக்க வேண்டும், […]

Categories

Tech |