தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30-வது மாநில மாநாடு நாகையில் இன்று முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி பொதுக்குழு கூட்டங்கள் […]
Tag: விவசாயிகள் சங்கம்
3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அதனை வரவேற்பதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளனர். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பல முக்கிய பிரச்சனைகளை குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். […]
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.புதூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகள் உரவிலை உயர்வு ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை […]