Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இது வேணும்…. நடைபெற்ற சிறப்பு முகாம்…. விவசாயிகளின் மனு….!!

விவசாயிகள் சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா 5 ஏக்கர் புன்செய், 22 ஏக்கர் நன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் சிறு, குறு விவசாயிகள் 251 பேர் திருப்பத்தூரிலும், 151 பேர் நாட்டறம்பள்ளியிலும், 131 பேர் வாணியம்பாடியிலும், 84 பேர் ஆம்பூர் […]

Categories

Tech |