Categories
அரசியல்

“விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா?”…. ஈபிஎஸ் முக்கிய கோரிக்கை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், “தமிழகத்தில் விளைச்சலுக்கு ஏற்றவாறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்படவில்லை. ஏற்கனவே இது குறித்து அரசுக்கு பலமுறை சுட்டிக்காட்டினேன். மேலும் தென்மேற்கு பருவ மழையினால் கடந்த ஆண்டு ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. எனவே விவசாயிகள் தங்களது உழைப்பிற்கு ஏற்ற பலனை […]

Categories

Tech |