Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“144 தடை உத்தரவு” விவசாயிகளின் நேரடி நெல் விதைப்பு பணி…. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்….!!!

காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் விவசாயிகள் நெல்லை  விதைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேல்பருத்திகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் குருவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 27-ஆம் தேதி விவசாயிகள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கூலி தொழிலாளர்கள் தகராறு செய்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 39 பேரை கைது […]

Categories

Tech |