Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயிகள் படுகொலை… நடவடிக்கை எடுக்க வேண்டும்… எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்பாட்டம்…!!

அசாமில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் பள்ளிவாசல் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசாமில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் உமர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் அன்சாரி, […]

Categories

Tech |