Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது தடியடி…. டிராக்டர் பேரணி உச்சக்கட்டம்… ஸ்தம்பித்த டெல்லி …!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – ஹரியானா எல்லைப்பகுதியான கர்னல் மற்றும் டெல்லி – உத்தரப்பிரதேசம் எல்லைப்பகுதியான காசிப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து எல்லைகளைத் தாண்டி, தடுப்புகளை தாண்டி தற்போது விவசாயிகள் போராட்டமானது டெல்லிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த போராட்டமானது மிகவும் கடுமையான கட்டத்தை எட்டி இருக்கிறது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை கலைக்க டெல்லி காவல்துறை அதிகாரிகள் முற்பட்டாலும், அதனை மீறி […]

Categories
தேசிய செய்திகள்

கொலை திட்டம்…? – போராட்ட களத்தில் பெரும் பதற்றம்…!!

போராட்டக்களத்தில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுடன் 11 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“சுட்டுக் கொல்ல வந்தேன்” மர்ம நபரின் பகீர் வாக்குமூலம்…. விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு….!!

டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகளை கொல்வதற்காக  அனுப்பப்பட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் எந்தவித முடிவும் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை. இதனிடையே குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 11தடவை தோல்வி…! பின்வாங்காத மத்திய அரசு… மீண்டும் பிடிவாதம் …!!

டெல்லியில் போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொண்ட பதினொன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடைபெறும் இந்த போராட்டத்தால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டம்…. உணர்வற்ற மத்திய அரசு – சோனியாகாந்தி…!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசின் அணுகுமுறை உணர்வற்றதாக இருப்பதாக சோனியாகாந்தி கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். பால்கோட் தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல…11ஆவது முறை…! உறுதியாக இருக்கும் விவசாயிகள்… சிக்கிக்கொண்ட மத்திய அரசு …!!

 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று 11ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது. மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் என்பது கிட்டத்தட்ட 58வது நாளை எட்டி இருக்கிறது. இரண்டு மாதங்களை இந்த போராட்டம் நெருங்கி வருகிறது. இதனால் எல்லைகளில் பாதுகாப்பு   காவல் துறையினரால் அதிகப்படுத்த பட்டிருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண்சட்டங்களை திரும்ப பெறாவிட்டால்…. 2024 வரையில் போராட தயார்…!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் அடுத்த 2024 வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்களத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு இரக்கம் காட்டவில்லை. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல…. 2இல்ல…. 7தடவை தோல்வி…. மத்திய அரசின் அடுத்த முடிவு …!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 7-ம் கட்டப் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: பிரபலமில்லாத முக்கியமானவர் தற்கொலை – மனதை உருக்கும் கடிதம்…!!

டெல்லியில் போராட்டக்களத்தில் விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 38 நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

33ஆவது நாளாக போராட்டம்…! மோடிக்கு கடிதம் எழுதி…. வழக்கறிஞர் தற்கொலை …!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததை கண்டித்து, பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போராட்டக்களத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 32-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி எடுத்த அதே ஆயுதம்…! கையில் எடுத்த விவசாயிகள்…. தொடரும் போராட்டம் …!!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், கடும் குளிரிலும், பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் 33வது நாளாக தொடர்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியது. ‘குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும்’ என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

2வருஷம் வெயிட் பண்ணி பாருங்க…! உங்கட எல்லாரும் தப்பா சொல்லுறாங்க… ராஜ்நாத் சிங் வேண்டுகோள் …!!

விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 33 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல்பிரதேச அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களின் பலன்களை உணர குறைந்தது 2 வருடங்களாவது காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வேளாண் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை பாதுகாப்பதில் நரேந்திரமோடி உறுதியாக உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே புரிஞ்சுக்கோங்க…! 1வருஷம் பாருங்க… இது சூப்பரான சட்டம்… ராஜ்நாத் சிங்

புதிய வேளாண் சட்டங்கள், ஓரிரு ஆண்டுகளில் பலன் அளிக்‍காவிட்டால், சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தலைநகரில் போராட்டம் நடத்துவது, நமது சொந்த மக்களான விவசாயிகள் என்றும், விவசாயிகள் மீது மத்திய அரசு மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் திரு. மோதி தலைமையிலான அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ? – விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை ..!!

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது குறித்து, விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் லட்சக்‍கணக்‍கான விவசாயிகள் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும்வரை, போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் தொடர் போராட்டம்… ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு… மத்திய அரசு…!!!

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் அவர்களே…! உங்கள் பார்வை தவறானது… விவசாயிகள் அட்வைஸ் ..!!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும் விவசாயிகள் மீதான அரசின் பார்வை தவறானது என்றும் பிரதமர் மோடிக்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு கடிதம் எழுதியுள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு…! ”இப்போதைக்கு விசாரிக்கவில்லை” உச்சநீதிமன்றம் கருத்து …!!

போராட்டங்கள் யாரையும் பாதிக்க கூடாது என விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று இரண்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்று டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகளை அந்த சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. மற்றொன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

எனது தற்கொலை “அரசின் கொடுமைக்கு எதிரானது” விவசாயிகளுக்கு ஆதரவானது – சீக்கிய மதகுரு கடிதம்…!!

அரசின் கொடுமைகளை எதிர்த்து சீக்கிய மதகுரு ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் தன்னுடைய மனதுக்கு வேதனை அளிப்பதாக கூறிய சீக்கிய மதகுரு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னல் மாவட்டம், நசிங் பகுதியில் வசிப்பவர் வசந்த பாபா ராம் சிங். சீக்கிய மத குருவான இவர் தற்கொலை செய்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… மத்திய அரசுக்கு நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக….! ”களமிறங்கிய பெண்கள்” ராணுவம் குவிப்பு……!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் எடுக்குறீங்க.. நாடகம் நடத்துறீங்க… நேரில் பேச முடியாதா ? மோடிக்கு வேண்டுகோள் ..!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடியால் பேச முடியுமா ? என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை வரவழைத்து இந்த சட்டம் நல்ல சட்டம் என வகுப்பு எடுக்கிறது.போராடுபவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற நாடகத்தை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தால் என்ன நன்மைகள் என்று தொழிலதிபர் மாநாட்டில் பேசுகின்ற பிரதமர் விவசாயிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“இது எங்கள் உரிமை” விவசாயிகளுடன் போராட்டத்தில்…. குதித்த 11 வயது போராளி …!!

11 வயது மாணவி ஒருவர் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெருமையடைய செய்துள்ளது. டெல்லியில் போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவி குர்சிம்ரத் கவுர்(11) என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர் போராட்டங்களுக்கு மத்தியிலும், தேர்வுக்காக படித்து வருகிறார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் இந்த மாணவியும் பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து இந்த சிறுமி கூறுகையில்,” நாங்கள் எங்கள் உரிமைக்காகப் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாட்டில் கலவரம் வெடிக்க போகிறது… பெரும் பரபரப்பு…!!!

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேள்வி கேட்டு 3 நாளாச்சு… இன்னும் வாய் திறக்கல்ல… முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி…!!!

தமிழக முதல்வரால் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எந்த ஒரு பயனுமில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக டெல்லியில் விவசாயிகள் இன்று தொடர்ந்து 10வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

டிச-5ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் – அறிவிப்பு…!!

டிச- 5 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை […]

Categories
தேசிய செய்திகள்

 விவசாயிகள் அறப்போராட்டம்… கனடா பிரதமருக்கு திருமாவளவன் பாராட்டு…!!!

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கனட பிரதமருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

காகிதத்தில் ராக்கெட் விட்டு விவசாயிகள் போராட்டம் …!!

புதிய வேளாண் சட்டங்களை  திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 5-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல முயன்ற திருச்சி மாவட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் கோரிக்கைகள் கொண்ட காகிதத்தில் ராக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பாஜக அரசின் 3 விவசாய சட்டங்களை‍ திரும்பப் பெற வலியுறுத்தி தொடரும் போராட்டம் …!!

மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி மற்றும் எல்லைப் பகுதியில் பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தான் அதில் பங்கேற்க முடியும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். விவசாய விளை பொருட்கள் மற்றும் விற்பனை தொடர்பாக மத்திய பாரதிய ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளைப் பயங்கரவாதிகளைப் போல நடத்துவதா …!!

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகளைப் போல மத்திய அரசு நடத்துவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் ராவுத் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் விவசாயிகளை பயங்கரவாதிகளை போலவும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை போலவும் மத்திய அரசு நடத்துவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் கட்சி தலைவர்களை மேடையில் பேச அனுமதிக்கமாட்டோம் ….!!

எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் மேடைகள் பேச அனுமதிக்க மாட்டோம் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி சாலோ போராட்டத்தை 4 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் டிசம்பர் 3-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரம் அடைந்துவரும் விவசாயிகளின் போராட்டம் – அவசர ஆலோசனை

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உள்துறை பாதுகாப்பு துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் பாஜக தலைவர் திரு. ஜேபி நட்டா இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி ஷாலோ போராட்டத்தை 4 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் புராரி மைதானத்தில் போராட்டத்தை நடத்த மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அரியானா எல்லையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் உடனே நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ….!!

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் திரு. சௌரோத் பரத்வாஜ் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேச்சுவார்த்தைக்காக காத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் தொடர் போராட்டம்… ரயில்வேக்கு பெரும் இழப்பீடு… முடங்கிய ரயில் சேவை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலிருந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாண்டியாலா, நபா, தல்வாண்டி சபோ, பதிண்டா உள்ளிட்ட 32 இடங்களில் விவசாயிகள் அனைவரும் தண்டவாளங்களில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நெல்லினை காவிரியாற்றில் கொட்டி விவசாயிகள் எதிர்ப்பு …!!

நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வழங்க கோரி கும்பகோணத்தில் நெல்லினை காவிரி ஆற்றில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2020-2021 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு கிலோவுக்கு 53 பைசா உயர்த்தியது. தமிழக அரசு சராசரியாக 60 பைசா ஊக்க தொகையினை அறிவித்தது. விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு 1905 ரூபாயும் போது ரகத்திற்கு 1865 ரூபாயும் வழங்கி வரும் நிலையில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக தொடரும் ரயில் மறியல் …!!

பஞ்சாபில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்டனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் கிஸான் மஸ்தூர் சங்கர்ஸ் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 14-வது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமிர்தசரஸில் உள்ள தேவதாஸ் பூரா […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு புனே நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் …!!

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் விவசாயிகள் போராட்டம்  தீவிரம் அடைந்து வருகிறது. கர்நாடக மாநிலம் தாவன் கரை மாவட்டத்தில் வெண்ணிய நகரில் நேற்று நள்ளிரவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு புனே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே டயர்களை கொளுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காம்பவுண்ட் சுவர் கட்ட முயலும் தனியார் பள்ளி… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

நாகை மாவட்டத்தில் பாசன வாய்க்காலில் காம்பவுண்ட் சுவர் கட்ட தனியார் பள்ளி நிர்வாகம் முயன்றதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. நாகை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் தாலுகா பகுதியில் ஸ்ரீகண்டபுரத்தில் இருக்கின்ற நாட்டாற்றிலிருந்து நிம்மேளி என்ற வாய்க்கால் பிரிந்து 500 ஏக்கர் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலை ஒட்டி தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கின்றது. வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது பள்ளிக்கூட சுவர்மண் சரிந்தது. அதனைக் கண்ட பள்ளி நிர்வாகம் கான்கிரீட் சுவர் அமைக்க முடிவு […]

Categories

Tech |