பாசன கால்வாயில் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக திருமூர்த்தி அணை இருக்கின்றது. இனிமேல் அணையின் வாய்க்காலில் கழிவு நீர் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது, விவசாய தொழிலுக்கு முக்கியமாகவுள்ள பாசன நீரைக் கொண்டுசென்று விவசாயிகளும் சேர்வதற்கு பாசனக்கால்வாய்கள் கைகொடுக்கின்றது. திருமூர்த்தி அணையில் இருந்து புறப்படும் உடுமலை கால்வாயின் வழித்தடத்தில் உடுமலை நகராட்சி மட்டுமல்லாமல் அதனை ஒட்டிய […]
Tag: விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக விளங்கும் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணைக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும், கடந்த பல வருடமாகவே கடைப்படை பகுதி வரை முழுமையாக தண்ணீர் சென்றடையவில்லை என்று விவசாயிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த ஆண்டும் மேட்டூர் அணை […]
மறைமுக தேங்காய் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த தேங்காய் விலை குறைந்ததால் தென்னை விவசாயிகள் வேதனையடைந்துள்ள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் மறைமுகமாக ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் சுமார் 6,878 கிலோ தேங்காய்களை கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக 19 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 26 ரூபாய் வரை […]
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், சிக்கல், மல்லல், திருஉத்திரகோசமங்கை, தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது சீசன் உள்ள நிலையில் இந்த ஆண்டும் முதுகுளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மிளகாய் விளைச்சல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் […]
தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 1/2 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்த தக்காளிகளை நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தக்காளி 1 கிலோ 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளியின் […]
செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை, நல்லாங்குடி, ஆனைகுடி மற்றும் மேலச்சீத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மிளகாய் செடிகள் நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் மூன்று முறைக்கு […]
பருத்தி சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, சத்திரம், வால்சாப்புறம் , கஸ்தூரிரெங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கரில் பருத்தி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பருத்தி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் பருத்திச் செடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் அருகில் உள்ள குளம், குட்டைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் பருத்தி செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர் […]
செம்மாண்டப்பட்டி ஏரியின் மதகுகளை மர்ம நபர்கள் திறந்து விட்டதால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் செம்மாண்டப்பட்டி பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்மாண்டபட்டி ஏரி ஒன்று உள்ளது. இந்நிலையில் வெண்ணந்தூர் இருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் செம்மண்டாப்பட்டி ஏரி நிரம்பியுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை இரவொரு இரவாக திறந்து விட்டுள்ளனர். மேலும் ஏரியிலிருந்து சேமூருக்கு […]
கோமாரி நோய் தாக்கி ஏராளமான மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, நரசிங்கம்பட்டி, அபிராமம், ஆதிபராசக்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பசு மாடுகள் கால், வாய், நாக்குகளில் புண் ஏற்பட்டு இரை சாப்பிட முடியாமல் அவதியடைந்து வருகின்றது. இதனால் 10 லிட்டர் பால் கொடுக்கும் பசு மாடுகள் 1 லிட்டர் பால் கொடுக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு […]
வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் ,சாலைகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் உச்சிப்புளி, கடுக்காய் வலசை, மானாங்குடி, இரட்டையூரணி பகுதிகளில் கனமழை பெய்து வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். மேலும் வங்ககடலில் […]
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து வினாடிக்கும் 1,800 கனஅடிவீதம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்போக பாசனத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சில வாரங்களாக மழை எதுவும் இல்லாத காரணத்தால் வைகை அணையின் […]
தேனி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சரிந்து விழுந்ததில் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் திசுவாழைகளை சில வருடங்களாக அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் நடப்பட்டுள்ள வாழைமரங்கள் இன்னும் சில நாட்களில் சாகுபடி செய்யும் நிலையில் உள்ளது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியுள்ளது. இதில் […]
நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்காக நிலத்தில் அறுவடை செய்து எடுத்து வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்துள்ளது. இதனால் அங்கிருந்த 2 ஆயிரத்திற்கும் […]
கூடலூர் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மற்றும் கிழங்குகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கைமாகொல்லி பகுதியில் விவசாயிகள் நெல்பயிர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர். அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அப்பகுதிக்கு வரும் இரண்டு காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொடர் மழையால் பப்பாளி விளைச்சல் அதிகரித்தும் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் போதிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பப்பாளி பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் சாரல் மழை பெய்து வருவதால் பப்பாளி விளைச்சல் அதிகரித்து பப்பாளிப்பழம் பழுக்க தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பப்பாளி […]
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இஞ்சி அறுவடை தொடங்கி உள்ள நிலையில் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலைமலை கோடிபுரம், நெய் தாலாபுரம், முதீயநூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கரில் இஞ்சி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. அறுவடை செய்யப்பட்ட இஞ்சியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் மொத்த இஞ்சியும் அப்படியே தேங்கி உள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய […]
மதுரையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் பூக்களை குப்பையில் கொட்டி தங்கள் வேதனையை விவசாயிகள் வெளிப்படுத்தினர். மதுரை திருமங்கலம் அருகே அரசபட்டி, வலியகுலம், தும்பங்குலம், கப்பலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, முல்லைப் பூக்களை பயிரிட்டு உள்ளனர். சுபநிகழ்ச்சிகள் கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருப்பதால் ஏற்கனவே பூக்கள் விற்பனையாகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ 40 ரூபாய்க்கும் குறைவாக […]
கொடைக்கானலில் பெங்களூரு கத்திரிக்காய் நல்ல விளைச்சலை கண்டும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெருமாள்மலை, அடுக்கம், வாழைகிரி, ஊத்து , மற்றூர், பண்ணைக்காடு, தாண்டிக்கொடி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் காபி, அவகடோ, மிளகு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலங்களிலேயே விவசாயிகள் ஊடுபயிராக பெங்களூரு கத்திரிக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த பரவலாக தொடர் மழை பெய்ததன் காரணமாக இந்த ஆண்டு […]