பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது ஆண்டுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஆவணங்கள் குறித்த விதிமுறைகளில் அரசு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி pm-kisan திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணம் என அரசு விதிமுறைகளை மாற்றம் […]
Tag: #விவசாயிகள்
15 குதிரை திறன் வரை உடனடியாக விவசாய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்’ என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” ‘தட்கல்’ சுயநிதி திட்டத்தில் விண்ணப்பித்து, மின் பளுவிற்கு ஏற்ப உரிய திட்ட தொகையை செலுத்தி, 15 குதிரை திறன் வரை, உடனடி மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். 5 குதிரை திறனுக்கு 2.50 லட்சம் ரூபாயும் 7.5 குதிரை திறனுக்கு 2.75 லட்சம் ரூபாயும் 10 […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6000 ரூ நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூ என ஒரு வருடத்தில் மட்டும் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் 10ஆவது தவணைப்பணம் அண்மையில் ஜன-1ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அன்றைய நாள் இந்த நிதியுதவியை வழங்கினார். ஆனால் இவற்றில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நிதியுதவி […]
கரும்பு கொள்முதலால் ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஒரு கரும்பும் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்காக, கடலூர் விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ஒரு கரும்பு 33 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தமாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும், பொங்கல் பரிசு பொருட்கள் கொடுக்க தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. […]
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் 36000 ரூபாய் பெற முடியும். அந்த திட்டம் தான் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 […]
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முதல்வரை மறைமுகமாக விமர்சித்தது, பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்கு சென்றார். அவர் முதலில் ஹெலிகாப்டரில் வருவதாகத் தான் கூறப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் சாலை வழியாக வந்தார். ஹூசைன் வாலா எனும் பகுதியில் இருக்கும் தேசிய தியாகிகளின் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி முதலில் செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதிக்குள் பிரதமரின் வாகனம் செல்வதற்கு முன்பாக, அங்கு செல்லக்கூடிய […]
தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயன்பெற கூடிய வகையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடப்பு மாதத்திலிருந்து 22 ஆயிரத்து 900 கோடிக்கு பொருளாதார ஊக்க சலுகை திட்டம் அமலுக்கு வருவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. ஆகையினால் இலங்கையில் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் நிதி அமைச்சரான பசில் விவசாயிகளின் மகசூலை சந்தை விலையில் இருந்து அதிகமான மதிப்பீட்டு தொகைக்கு தாங்கள் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளோம் […]
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு புத்தாண்டில் ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இன்று முதல் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 10-வது தவணையாக 2000 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்தாவது தவணைப் […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் விதமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM – KISAN) என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சொந்த விவசாய நிலம் வைத்திருக்கும் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். அவ்வாறு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6 ஆயிரம் ரூ ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்று அழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். pm-kisan திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்பது தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. […]
Pm-kisan திட்டத்தின் கீழ் 10-வது தவணைப் பணம் வருமா? இல்லையா? என்பதை விவசாயிகள் இப்படி சரி பார்க்கலாம். மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்று அழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை […]
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கடந்த 20ஆம் தேதி அன்று விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரயில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் 7 பிரிவுகளாக பரவியுள்ளது. இதனால் பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை ரத்து செய்ய அல்லது திருப்பி விட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவிக்கு செல்லம் 3 சிறப்பு ரயில்கள் […]
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக 6000 ரூ நிதியுதவி விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இந்த பணமானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் 10-வது தவணைப்பணம் 2022 ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 10ஆவது […]
உலக அளவில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் டிஏபி உரம் கடந்த மே மாதம் ஒரு டன் ரூ.42,375 ஆக இருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 54,570 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர்ந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய உரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா உயர்மட்ட ஆலோசனை […]
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 6000 ரூபாய் என மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது வரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10-வது தவணைக்காக பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் பணம் வரும் என்று தகவல் வெளியாகி […]
தமிழகம் உள்ளிட்ட நியாயவிலை கடைகளில் பாமாயில் போன்று தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக குடும்பங்களுக்கு,2,20,14,963 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,88,72,049 பேர் பயனடைகின்றனர். ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. […]
தர்மபுரியில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தர்மபுரியில் 01.04.2003- 31.03.2013 வரை விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 01.04.2013 – 31.03.2014 வரை பதிவு செய்துள்ள விவசாயிகள் 10 ஆயிரமும், 01.04.2014 – 31.03.2018 வரை பதிவு செய்தவர்கள் சுயநிதி திட்டத்தின் […]
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை கடந்த 2019 பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட போது, சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் நேரடியாக தலா 2,000 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பத்தாவது தவணையாக 2000 ரூபாய் நிதி உதவி வங்கி கணக்கில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களுக்காக பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளுக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி pm-kisan வெப்சைட்டில் விவசாயிகளுக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
பிரதமர் கிசான் பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் சரி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்துவிடும். […]
உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் சென்னையில் உள்ள வேளாண்மை அலுவலக்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். வேளாண்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 93634 40360 என்ற அலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் தகவல்களை தெரிவிக்கலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
உரம் தொடர்பான தகவலை பெறவும் புகார் தெரிவிக்கவும் உரம் உதவி மையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் 6.5 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறு தானியம், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி உற்பத்தி பயிர்கள் ஆகியவை சேர்த்து 46.2 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள், மாநிலத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் […]
தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ஒரு கருப்பு, வேட்டி, சேலை போன்றவை வழங்கப்படுகின்றது. அதன்படி, இந்த பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், […]
பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொகை மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 9 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பத்தாம் தவணையாக 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமாக ஒவ்வொரு தவணையும் 2000 […]
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்த முடிவுகளை மாநில அரசு எடுக்கும் என வேளாண் மந்திரி கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டுமென விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் குறிப்பிட்ட விவசாயப் பொருட்களுக்கான […]
விவசாயிகளை பாதிக்கக்கூடிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்சார திருத்த சட்டம் 2021ன் சாரமானது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும். வேளாண்மைக்கு வழங்கும் கட்டணமில்லா மின்சாரத்தை பறிக்கும், வீடுகளுக்கும், வேளாண்மைக்கும் , வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொடுப்பதையும், அதற்குக் கட்டணம் முடிவு செய்வதையும் தனியாரிடம் ஒப்படைக்க இந்த மின்சாரத் திருத்தச் சட்டம் வழி வகுக்கிறது. இந்த சட்டத் […]
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையில் 4,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .பி ரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் என்ற கணக்கில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் […]
வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அண்டை நாடான சாட் நோக்கி அங்குள்ள ஏனைய குடியிருப்புவாசிகளும் அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாகவும், 22 […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் நடத்தி வந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிடுகின்றனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததுடன் அதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்கங்கள் அறிவித்தனர். அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்களை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட […]
தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பின்பும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனையடுத்து சில கோரிக்கைகளை 5 பேர் கொண்ட குழு மூலமாக மத்திய அரசுக்கு விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதில் இழுபறி […]
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கிலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நோக்கிலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் ஒன்பது தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில் பத்தாவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு […]
புதிதாக பயிர்க்கடன் தேவைப்படும் விவசாயி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை நாடி பயன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.லெட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் குறுகியகாலப் பயிர் கடன் வழங்கப்படவுள்ளது. இந்த வருடம் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்க 70 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.43.22 கோடி […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பொதுமக்கள் சேர்ந்து குளங்களை புனரமைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. மேலும் கிடைக்கக்கூடிய சிறிதளவு நிலத்தடி நீரும் உப்புத்தன்மை அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை விவசாயம் நிலத்தடி நீர் மூலம் செழித்தோங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையும் வெற்றிலை கடல் தாண்டி […]
நிவாரண தொகை கொடுப்பதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூரில் 1 லட்சத்து 36 ஆயிரம் பரப்பில் இந்த வருடத்திற்கான குறுவைசாகுபடி செய்ததில் விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பருவமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் […]
தமிழகத்தின் நிலையை விளக்கும் புதிய கார்ட்டூன் மூலம் துக்ளக் பத்திரிகை சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கிடைத்த பலனாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பொழுது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதற்கான சட்ட மசோதா […]
கீழ்வேளூர் பகுதியில் வேளாண்காடு வளர்ப்பு என்னும் திட்டத்தின் மூலம் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். கீழ்வேளூர் வட்டாரத்தில் தொடங்க பட்டிருக்கும் வேளாண்காடு வளர்ப்பு என்னும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வேம்பு, தேக்கு, மலைவேம்பு, ரோஸ்வுட், ஈட்டி,மகாகனி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகளை பெறுவதற்கு விவசாயிகள் அருகாமையில் உள்ள வேளாண் அதிகாரியை அணுக வேண்டும். அல்லது உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் பதிவு செய்த […]
நாடாளுமன்றம் துவங்கும் முதல் நாளான நவம்பர் 29-ஆம் தேதி வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விவசாயி சங்கத்தினர் டிராக்டர் பேரணியை நடத்துவதாக இருந்தனர். இதனால் தற்போது அதனை ஒத்திவைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் […]
பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் புத்தாண்டுக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதில் 9 தவணையாக விவசாயிகளுக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 வது தவணை […]
நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் மொரப்பூர் சாலையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், மாநில செய்தி விளம்பர செயலாளர் பெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை […]
தமிழகத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பு நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யும் போது அதை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறை செய்வதற்கும்,எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சிறு,குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் அனைத்து விவசாயிகளுக்கும் […]
இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் ரூ.1500 நிதிஉதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது 1500 ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை நிதி உதவியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வானிலை தகவல்கள், பூச்சி மருந்துகள், […]
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்த மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் […]
மோடி பேசுவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டி நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். […]
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு சசிகலா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று காலை நாட்டு மக்கள் முன்பு தோன்றிய பிரதமர் மோடி திடீர் என்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் சசிகலா அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டு மக்களின் […]
நாட்டையே புரட்டி போட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அரசால் இயற்றப்பட்டாமல் தெருக்களில் உள்ளவர்கள் […]
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகள் உற்சாகமாக இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியில் நடனம் ஆடுகின்றனர். மேலும் பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தை முடித்து விட்டு […]