தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் பல்வேறு அணைகள் நிரம்பியது. அதன்படி மேகமலை வேவிஸ் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டத்திலுள்ள சண்முக நதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு அதை ஏற்றுக்கொண்டு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி தேனி […]
Tag: #விவசாயிகள்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் […]
2014- ல் பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளின் வேதனைகளை தான் அறிந்ததால் தான் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி […]
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த உரையில் பிரதமர் மோடி பேசிவருவதாவது: விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் 100-ல் 80 பேர் சிறு விவசாயிகள். விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களை […]
2014- ல் பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளின் வேதனைகளை தான் அறிந்ததால் தான் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி […]
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில், அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தைப் […]
தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. பயிர் காப்பீடு செய்வதற்கு இ- சேவை மையங்கள் இயங்கும் என்று வேளாண்மை துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு […]
தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பயிர் காப்பீடு செய்வதற்கு இ- சேவை மையங்கள் இயங்கும் என்று வேளாண்மை துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் […]
நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதில் 9 தவணையாக விவசாயிகளுக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பத்தாவது தவணை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பலரும் பயனடைந்துள்ளனர். ஓய்வுக்காலத்தில் விவசாயிகளை […]
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், “டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால்கூட இரங்கல் தெரிவிக்கிறார்கள். இந்த சூழலில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஒரு வார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர்தான் அகங்காரம் பிடித்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் அதிக மழையின் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது .அதுமட்டுமின்றி அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுவதால், கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த சூழலில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். சம்பா மற்றும் தாளடி நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து […]
ஹரியானா மாநிலத்திலுள்ள ரோதக் மாவட்டத்தில் பாஜகவை சேர்ந்த மனீஷ் க்ரோவர் என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்த் சர்மா என்பவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு கூடிய விவசாயிகள் அவர்கள் இருவரையும் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து வெகு நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த எம்பி அரவிந்த் சர்மா, மனீஷ் க்ரோவரை எதிர்ப்பவரின் கைகளை வெட்டுவேன் என்றும் கண்களைப் பறித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் விவசாயிகளை வேலையில்லா குடிகாரர்கள் என்றும் அவர் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையை […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் […]
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.அதில் ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் என மூன்று தவணைகள் வழங்கப்படுகின்றன. அதன் 9வது தவணைப் பணம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் பல விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதில் தகுதியுடைய விவசாயிகளுக்கு அவர்களின் நிதி உதவி வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் உருவானதால் அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை […]
விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி தரும் திட்டத்தில் புதிய விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஆதார் மட்டுமல்லாமல் இனி ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதனை தடுக்க ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டத்தில் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட பிறகுதான் 2000 ரூபாய் நிதியுதவி பெற முடியும். இந்தத் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும்போது ரேஷன் கார்டு என்னையும் மற்றும் ஆவணங்களின் […]
காவல் துறையினரிடமிருந்தே லஞ்சம் வாங்கும் தலைவர்கள் கட்சியில் இருப்பதாக பாரதிய ஜனதா எம்பி வருண் காந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் வருண் காந்தி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தான் ஊழல் ஏதும் செய்யவில்லை என்று கூறியவர் ஆனால் கட்சியில் உள்ள பல தலைவர்கள் காவல்துறையினர்,சுரங்கதுரை […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் […]
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரின் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரின் உடலானது வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் போராட்டம் செய்த இடத்திற்கு அருகே காவல்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. Barbaric inhumane…This protest has […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சுமார் 5 அடி ஆழத்தில் வயல் உள்வாங்கியதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கண்டீஸ்வரம் ஊரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த கொட்டிகுளம் நன்னிலம் வட்டாட்சியர் அனுமதியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில்இதுபற்றி கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கும்போது, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த குளத்தை தூர்வாரியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். அந்தக் குளத்தின் மூலமாக பள்ளம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை இந்தத் திட்டத்தில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 10வது தவணையான 2000 ரூபாய் டிசம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் https://pmkisan.gov.in/Benificiarystatus aspx என்ற இணையதளம் […]
தமிழகத்தில் நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பிளாஸ்டிக் கிணறுகளை அதிக அளவில் அமைத்து வருகின்றனர். தேயிலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலை மாவட்டத்தில் பெரும்பாலான காய்கறி தோட்டங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாததால் மழையை நம்பியே விவசாயம் செய்யக்கூடிய கட்டாயத்தில் உள்ளார்கள்.எனவே தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் மலைப்பாங்கான பகுதிகளில் கிணறுகளை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்து விவசாயம் […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் […]
வேளாண்மை துறை, மாநிலம் முழுவதும் 3391 உரக் கடைகளில் ஆய்வு செய்ததில் உரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 101 உரை கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவு பணிகள் நடந்து வருகிறது. எனவே உரத் தேவை அதிகரித்துள்ளது. அதனால் உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் செயல்பட்டு […]
நாட்டில் பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருவதாக சமீபகாலமாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் பிரதமர் மோடியின் புகைப்படமும் உள்ளது. இந்த தகவல் பற்றி பத்திரிகை தகவல் அலுவலகம் உண்மையை கண்டறியும் சோதனையை மேற்கொண்டது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் அலுவலகம் பத்திரிகை தகவல் அலுவலகம். அதன்படி பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற ஒரு திட்டமே இல்லை […]
உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்கள் மீது காரை ஏற்றிச் செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள பன்வீர்பூரில் அரசியல் ரீதியான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முதல் […]
தமிழக அரசானது ஆன்லைன் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. டெல்டா விவசாயிகள் பலரும் இந்த நடைமுறைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா எண் கூட தெரியாத நிலையில், அவர்களால் எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலும். இது மிகவும் சாத்தியமற்ற செயலாகும். இதுகுறித்து அண்ணா மக்கள் பொதுச் செயலாளர் டி டி வி […]
நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3 தவணையாக 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான பல விவசாயிகள் இன்னும் இதில் இணையாமல் இருக்கிறார்கள்.பிரதமர் கிசான் சம்மன் திட்டத்தில் இதுவரை தங்களைப் பதிவு செய்யாத தகுதியான விவசாயிகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், அதாவது இன்றுக்குள் தங்களை பதிவு செய்து கொண்டால் ரூ.4000 பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. […]
இணையத் தளத்தில் பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யலாம் என்று திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in, www.tncsc.edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய […]
பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள முழு அடைப்பை முன்னிட்டு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அது மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் […]
விவசாயிகள் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏற்றவாறு இணையத்தில் பதிவு செய்து கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யலாம். அதற்காக இணையதள வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுடைய பெயர், ஆதார் எண், சர்வே எண், வங்கி கணக்கு எண், போன்ற விவரங்களை எளிய முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதன்பின் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்ய ஏற்றவாறு அதில் சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி WWW.TNCSC.TN.GOV.IN மற்றும் WWW.TNCSC-EDPC.IN போன்ற இணையதளத்தில் பதிவு […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் விடுதலை […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் படி ஒன்றிய […]
தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணம் மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையும், பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25% வரையும், ஒன்றிய அரசும் 60%முதல் 65% வரையும், மாநில அரசு பங்குடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, வேளாண்மைத் துறையால் ஆகஸ்ட் மாதம் […]
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 301வது நாளை எட்டியுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 301 நாளை […]
சென்னையில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியானது உழவர்களுக்கான ஆட்சியாகும். விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஒரு லட்சம் மின் இணைப்புகளில் எதையெல்லாம் சேர்க்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஒரு லட்சம் மின் இணைப்புகளில் எதையெல்லாம் சேர்க்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் எளிதாக பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்க எண்கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதித் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் அனைத்திலும் விவசாயிகள் எளிதாக பயன் பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு திட்டங்களின் […]
விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும் என பஞ்சாப் புதிய முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக இருந்த திரு அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பஞ்சாப் முதலமைச்சராக நேற்று அவர் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி கடந்த 9 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் வருகின்ற 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாடுதழுவிய பந்த் அறிவித்துள்ளனர். […]
திருப்பூர் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மத்திய மாநில அரசாங்கம் நுண்ணிர் பாசன திட்டத்திற்கு பல்வேறு விதமான மானியங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது . அதுபோன்று சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற 100% மானியமும் அதில் அடங்கும் என்று தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு குறு […]
தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். விவசாயத்திற்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அதன்படி ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் துரித நடவடிக்கை மூலம் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல மாதங்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மற்றவர்கள் யாரும் விவசாயிகள் கிடையாது. மக்களை தவறாக வழி நடத்தும் செயலை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்த வேண்டும். விவசாயிகளின் இந்த போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஹரியான அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடும் அவர்களுக்குப் பின் யார் இருக்கிறார்கள்? என்பது அனைவருக்கும் […]
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைதலைவர் சுகுமாறன் தலைமையில், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர்கள் சக்திவேல், சந்திரசேகரன், ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், தாமோதரன், ரெங்கநாதன் போன்றோர் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் […]
மஞ்சள் விலை உயர்ந்து வருவதால் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மஞ்சளுக்கு தனி சிறப்பு இருக்கின்றது. இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் பகுதிகளில் தொடர்ச்சியாக 10 மாதத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதால், அங்கு பிரதானம் பயிராக மஞ்சளை சாகுபடி செய்கின்றனர். இதற்கு கடந்த சில வருடங்களாக சரியான விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இந்நிலையில் மஞ்சளுடைய விலையானது சற்று உயர்ந்து குவிண்டாலுக்கு 10 […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு சாதகமாக எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி “பாரத் பந்த்” என்ற பெயரில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய […]
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் வேளாண் துறை சார்பாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்எல்ஏவின் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்குச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டு தீர்வு காண வேண்டும். மாதம் ஒருநாள் விவசாயிகளை சந்திப்பது உடன் அவர்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். ஓராண்டில் 2500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் […]