தினசரி மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். […]
Tag: #விவசாயிகள்
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அங்கு 80 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்துள்ளது . ஆனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது . இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குண்டாறு, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதனால் ரயில் மறியல் […]
நவரை பட்டத்தில் 2,000 ஏக்கருக்கு நெற்பயிர் நாற்று நடும் பணி தற்போது நடைபெற்று வருவதால் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெற்பயிர் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் […]
அரியலூர் மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கும் நெல்களை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் நெல்மணிகளை அந்த நிலையத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியமாக வெளியில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு […]
ராணிப்பேட்டையில் நேரடியாக நெற்பயிர்களை கொள்முதல் செய்யும் நிலையத்தின் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையில் தச்சம்பட்டறை கிராமம் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள ஆயர்பாடி, சிறுவளையம் உட்பட பலவிதமான பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தச்சம்பட்டறையில் அமைந்திருக்கும் அரசு நெற்பயிர்களை நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையத்தில் தாங்கள் விளைவிக்கும் நெற்பயிர்களை விற்பனை செய்கின்றனர். அதேசமயம் அந்த நிலையத்தில் 13,515 நெல் மூட்டைகளை இருப்பில் வைத்திருக்கும் சமயத்தில் விவசாயிகள் சுமார் 1500க்கும் அதிகமான நெல் பயிர் மூட்டைகளை […]
அரியலூரில் மின்மாற்றி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் வாடுகின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல்,உளுந்து, கரும்பு, எள் போன்ற பயிர்களை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விளைநிலங்களுக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச மின் வினியோகம் செய்ய அப்பகுதியில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே விவசாயிகள் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உரம் விலை உயர்வை கண்டித்து புதுரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் சவடமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் […]
டெல்லியில் விவசாயிகள் 146 ஆவது நாளாக தங்களின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தற்போது 5 மாதங்களையும் தாண்டி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை அனைத்திலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது. டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறை பணியில் ஈடுபட்டு […]
கொரோனா பரவல் காரணமாக வாழை இலை மற்றும் வாழை மரங்களின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாழைமரங்களை தங்களின் நிலத்தில் விளைவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் விவசாயிகள் கடும் சிக்கலிற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் வாழை மரம் மற்றும் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா பரவலினால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில் திருவிழாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழை […]
தோட்டத்திற்குள் யானை நுழைந்து வாழை மரங்களை சூறையாடிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு அருகில் இருக்கக்கூடிய பல்வேறு ஊர்களில் மா, வாழை, நெல் போன்றவை விளைவிக்க பட்டன. இந்நிலையில் விவசாயிகளுக்கு வேதனை அளிக்கும் விதமாக யானை அங்கு இருக்கக்கூடிய விளைநிலங்களை சூறையாடி வருகிறது. அவ்வகையில் வாழை தோட்டம் ஒன்றிற்குள் புகுந்த யானை அங்கிருந்த மரங்களை சூறையாடியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடித்தும் தீப்பந்தங்களை […]
விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி ஏரலில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல்பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் சுப்புதுரை தலைமை ஏற்று உள்ளார்.இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, பொது செயலாளர் கிருஷ்ணராஜ் […]
ராணிப்பேட்டையில் விவசாயிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரிலிருக்கும் விவசாயிகள் அவர்கள் சாகுபடி செய்யும் நெற்பயிர்களை அதேப் பகுதியிலிருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில் விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச நிர்ணய விலையை விதிக்க கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்தக் கூட்டத்தின் அருகிலிருக்கும் சாலையில் விவசாயிகள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை […]
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே விவசாயிகள் கூட்டுறவு சங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டையில் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் நகைக்கடன், பயிர்கடன் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ரசீதை காண்பித்து நேற்று முன்தினம் பெரிய […]
தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தக்காளிக்கு நல்ல விலை கிடைகாததால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தக்காளி விளைச்சல் அதிகரித்து சூழலில் வெளிமாநில தக்காளி வருகை உள்ளிட்ட காரணத்தால் தேவை குறைந்து இருக்கிறது. இதனால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வாங்குவதற்கும் கூட யாரும் முன்வரவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 138 வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களின் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் […]
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. அதுமட்டுமன்றி இரண்டு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டனர். […]
இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயிகள் உதவ பல காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. அதை பற்றி இதில் பார்ப்போம். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் முக்கியமானது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 7 வகையான பயிர்களுக்கு காப்பீடு அமலில் உள்ளது. கிராமம் ஒரு அலகு என்று கருதப்படுகிறது. பயிர் காப்பீட்டு திட்டத்தை 2016-17 முதல் பிரதமர் செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்கிற்கு கூடுதலாக, மத்திய மற்றும் மாநில அரசுகளும் காப்பீட்டு பிரீமியத்தில் தங்கள் பங்கை செலுத்துகின்றன. […]
மத்திய அரசு உரம் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என டெல்டா விவசாய சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் டிஏபி காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் விலை உயர்வை மூட்டைக்கு 700 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட 50 கிலோ உரம் தற்போது ரூ. 1,900 ஆக உயர்ந்துள்ளது. அதனைப் போலவே அனைத்து உரங்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து […]
136 வது நாளாக விவசாயிகள் டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 136 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை. பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விவசாயிகள் வேராய் சட்டங்களை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடி வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கி வருவதால் விவசாயிகள் போராட்டத்தை […]
தேனியில் விவசாயிகள் புடலங்காயின் விலை வீழ்ச்சியால் அதிருப்தியடைந்து அவற்றை குப்பையில் வீசினர். தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலம் காலமாக விவசாயிகள் வாழை, திராட்சை, தென்னைக்கு அடுத்தப்படியாக காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயம் செய்யும் விதமாக கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் தேனியில் நிலத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கம்பம், சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருக்கும் விவசாயிகள் கத்திரிக்காய், புடலங்காய் ,வெண்டங்காய் உட்பட சில காய்கறிகளை சாகுபடி செய்தனர். இதனையடுத்து தற்போது […]
தேனியில் கண்மாயில் தேங்கியிருக்கும் தண்ணீர் மாசடைவதை தடுக்க கோரி விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் ஓட்டன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயிலிருக்கும் நீரை விவசாயிகள் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவர்களது நிலத்திற்கு பாசனம் செய்ய பயன்படுத்துகின்றன. மேலும் அப்பகுதியிலிருக்கும் கால்நடை பராமரிப்பாளர்களும் கண்மாயிலிருக்கும் நீரை உபயோகப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியிலிருக்கும் இறைச்சிக் கடையிலிருந்து கழிவுகள் இக்காண்மாயில் கொட்டுவதால் அதிலிருக்கும் தண்ணீர் மாசடைகிறது. இதனை குடிக்கும் கால்நடைகளுக்கு உடல்நிலை குறைபாடு […]
மதுரை மாவட்ட வேளாண்மை மருத்துவ கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மாநாடு நடத்தினர். மதுரை மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இதில் பயிலும் மாணவிகள் அலங்காநல்லூருக்கு சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மாநாடு நடத்தினர். அதில் மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய் தாக்காமலிருக்க சில இயற்கை முறை மருந்தினை கூறியுள்ளார்கள். அதாவது வேப்ப விதைகளை தூளாக்கி சுமார் 5 கிலோ வீதம் எடுத்துக்கொண்டு அதனை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 12 […]
தமிழகத்தில் இன்று முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் மாறி மாறி குறைகூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அந்தவகையில் அதிமுக தேர்தல் அறிக்கையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் […]
பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்எல்ஏவை விவசாயிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். அதனால் இரவு […]
நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 121 வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு 3 […]
வேளாண் சட்டங்களை திரும்பிப் பெற போராட்டம் செய்து வரும் டெல்லி விவசாயிகள்…..இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு…. மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதனை திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றன. இந்தத் தொடர் போராட்டம் 112 நாட்களை எட்டியுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றன. […]
அமெரிக்காவில் நடைபெற்று வரும் கிராமிய விருது வழங்கும் விழாவில் பியூட்டி பிரபலம் ஒருவர் மாஸ்க் அணிந்து வந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றன. பல நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி ரியானா தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் […]
அமெரிக்காவில் இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான கிராமி விருது லில்லி சிங் பெற்றுள்ளார்…. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாஸ் ஒன்றினை அணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்….. அமெரிக்காவில் இன்று இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான கிராமி விருது யூடியூப் பிரபலமான லில்லி சிங் என்ற பெண்மணிக்கு அளிக்கப்பட்டது. அப்போது லில்லி சிங் விழாவின் முன்வைத்து இந்திய விவசாயிகளுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக உணர்த்தக்கூடிய”I stand with farmers”என்ற வாசகம் கொண்ட முக கவசம் ஒன்றினை அணிந்திருந்தார். அது […]
மதுரையில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற கல்லூரி அமைந்துள்ளது. இதில் பயிலும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் விவசாய மேம்பாட்டிற்க்காக மேலூரையடுத்த கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை கூறியுள்ளார்கள். இதில் மாணவர்கள் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ள சிப்பி காளான் வளர்ப்பு முறை விளக்கத்தை அளித்தனர். அதாவது நெல் பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் […]
விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இங்கிலாந்து நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றன. விவசாயிகளுடன் நடந்த பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியையே ஏற்படுத்தியது .தற்போது இங்கிலாந்து நாட்டு மந்திரி நைஜெல் ஆடம்ஸ் ஆசியாவுக்கான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றார். எங்கள் நாட்டு தூதர்கள் இந்தியாவில் நடக்கும் வேளாண் சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தை குறித்து […]
நாடாளுமன்ற விவாதத்தில் விவசாயிகள் போராட்டம்,இந்தியாவின் உள் விகாரம் என இங்கிலாந்து அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதில் விவசாயிகள் உடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலே முடிந்துள்ள நிலையில், ஆசியாவுக்கான இங்கிலாந்து நாட்டு அமைச்சர் நைஜெல், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களை கண்காணித்து, இந்தியாவிலுள்ள எங்களுடைய நாட்டு தூதர்கள் தகவல் அளிப்பதாக […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 100 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெரும் […]
வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களிலேயே கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் எனவும், டெல்லி வன்முறைக்கு பாஜக தான் காரணம் என்றும் திரு அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற கிசான் மகா பஞ்சாயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் […]
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கும் ஆணையை போன்றது என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 95 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளை சட்டங்களுக்கு எதிராக 95 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 95 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியல், ரயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர். டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை ஊருக்கு செல்வதில்லை என்று உறுதியாக உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு […]
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாமல் கிடங்கில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நினைந்து நாசமான விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கொளக்குடியில் இயங்கிவரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கோட்டகம் மேட்டுக்குப்பம் உள்ளிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டுவந்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால் விவசாயிகள் விடிய விடிய பெய்த மழையில் அத்தனை மூட்டைகளும் நீரில் மூழ்கி விட்டதாக கூறியுள்ளனர். மூட்டைக்கு […]
நாடு முழுவதும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதையும் தன் கவனத்திற்கு திருப்ப விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதுபோன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற விவசாயிகள் அதில் ஒரு பகுதியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 […]
நாடு முழுவதும் விவசாயிகள் நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]
இந்தியாவின் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க இயலாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதில் நிர்மலா சீதாராமன் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை தாக்கல் செய்தார். அது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தன. சில திட்டங்கள் மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் வகையில் இருந்தன. இந்நிலையில் வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் நிதி வழங்காத வரை, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க […]
தமிழகத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தைப் போலவே மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, “மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலமாக விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவதை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுத்துவிட்டார். அதே விவசாயிகளுக்கு […]
டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]
விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் 40 கோடி ரூபாயை செலவழித்து உள்ளன. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பாடகியான ரெஹானாவும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் […]
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய எந்த சட்டமும் இல்லாததால் போராட்டம் நடப்பதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளார் . படெல்லியில் நடந்த மாநில அவையில் உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசின் புதிய வேளாண்மை திட்டங்களை பற்றி பேசினார். அந்தச் சட்டங்கள் புதிய வேளாண்மைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் விலை பொருட்களை குறைந்த கொள்முதல் தொடர்பு என்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு இவற்றை பற்றி பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அந்த உரையாடலில் […]