விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரமடைந்த பரமசிவன், அவரது மனைவி சீலக்காரி, மகன் […]
Tag: விவசாயிக்கு அரிவாள் வெட்டு
விவசாயியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் புதூர் தெற்கு தெருவில் பணியாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு வெளியில் நிற்கும் எலுமிச்சை மரத்தை பணியாளர்கள் வெட்டியுள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான முத்துசாமி என்பவர் கூறியதை கேட்டு தான் பணியாளர்கள் மரத்தை வெட்டியதாக ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ராஜேந்திரன் முத்துசாமியை அரிவாளால் சரமாரியாக […]
விவசாயியை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பகுதியில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கருப்பாயி முருகன் என்பவர் குடிபோதையில் கந்தனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த கந்தனின் மகன் விவசாயியான முருகன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருப்பாயி முருகன் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
நிலத் தகராறில் விவசாயி உட்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் விவசாயியான ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து 2 1/2 ஏக்கர் நிலத்தை ராஜ் தனக்கு சொந்தமாக வாங்கியுள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் அன்னையப்பா என்பவர் அந்த நிலத்தின் மீது உரிமை கோரியதால் ராஜ் மற்றும் அன்னையப்பா தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]