Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்காக சென்ற போது… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

விவசாயின் வீட்டில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார் குளம் பகுதியில் விவசாயியான முருகையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் வயலில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முருகையா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பீரோவில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு  […]

Categories

Tech |