Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த விவசாயி…. பணம் கேட்டு மிரட்டிய நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயியிடம் பணம் பறித்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழதேவநல்லூர் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூல்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பூல்பாண்டியன் தனது நண்பரைப் பார்ப்பதற்காக கீழக்கருவேலங்குளம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கீழதேவநல்லூர் பகுதியில் வசிக்கும் அருண் உலகநாதன் என்பவரிடம் தீபாவளி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டியன் பணம் தர மறுத்ததால் […]

Categories

Tech |