Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட நபர்கள்…. விவசாயி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

விவசாயியை அரிவாளால் வெட்ட முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாமடை பகுதியில் ஆறுமுகம் வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ராஜவல்லிபுரம் பகுதியில் வசிக்கும் பொன்னுமணி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தாழையூத்து பகுதியில் ஆறுமுகம்வேல் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்னுமணி மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் ஆறுமுகம் வேலை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆறுமுகம் வேலை பொன்னுமணி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… விவசாயிக்கு நடந்த விபரீதம்… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார்குளம் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான தங்கராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் இளைஞரணி காங்கிரஸில் நிர்வாகியாக இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜூக்கும் அதே பகுதியில் வசிக்கும் பால் வியாபாரியான மருதையா என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கராஜ் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது […]

Categories

Tech |