கல்லால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் பேச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் துரைபாண்டிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான சிவசங்கர பெருமாள் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கோவில் கொடை விழாவில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துரைப்பாண்டி அப்பகுதியிலுள்ள […]
Tag: விவசாயி அடித்து கொலை
சமரசம் செய்ய வந்த விவசாயியை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்குமார் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகேசனும் கலையரசனும் அருகருகே உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து பாதை சம்பந்தமாக இருவருக்குமிடையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் […]
சங்ககிரியில் விவசாயி அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன . சேலம் மாவட்டத்தில்,சங்ககிரிக்கு அருகிலுள்ள அன்னதானப்பட்டி கிராமத்தில் உப்பு பாளைய பகுதியை சேர்ந்தவரான 45 வயதுடைய சேகர் (எ)ராமசாமி. விவசாயியான இவர்,தன் தோட்டத்தில் தென்னை மரம் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று,தன் தந்தை தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் […]
கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 44 வயதுடைய மணிவேல் . இவரது பெரியப்பா மகன் 65 வயதுடைய சின்னையா. இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் சொந்தமான கிணறு அப்பகுதியில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிணறு தூர்வாரப்பட்டதால் தோண்டப்பட்ட மண் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. மண்ணை அள்ளுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று […]