Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சொத்து தகராறு” ஆத்திரத்தில் தம்பியை கொலை செய்த அண்ணன்…. தஞ்சையில் பரபரப்பு….!!!

விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் அருகே கீழ்க்குறிச்சி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன், நரசிம்மன் மற்றும் இளையராஜா என்ற 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் கரிகாலன் குடும்பத்துடன் சிங்கப்பூரிலும், நரசிம்மன் மன்னார்குடியிலும், இளையராஜா தன்னுடைய தந்தையுடன் தங்கி விவசாயமும் செய்து வந்துள்ளார். இதில் பன்னீர்செல்வம் தன்னுடைய மகன்களுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்த நிலையில், இளையராஜா தன்னுடைய சொத்து மற்றும் நரசிம்மனுக்கு சொந்தமான ஒரு பம்பு  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் விவசாயி கொலை…. கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோருக்கும் கந்தசாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாரப்பன் விவசாயம் செய்து வந்த 4 1/2 ஏக்கர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட விவசாயி… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்… போலீஸ் வழக்குப்பதிவு…!!!

கொலை செய்யப்பட்டதற்காக சங்கராபுரம் சாலையில் மறியல் செய்த 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய விவசாயி அரசு. முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்தார்கள் இவரை கடுமையாக தாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் அரசு படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அரசுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இதே ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அரசுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அரசு குடும்பத்தினரை வெங்கடேசன் மற்றும் சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். எனவே அரசு வெங்கடேஷிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் அரசுவை கொடூரமான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதல் திருமணம் செய்த மகள்…. கணவனின் கொடூரச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கொடூரமான முறையில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே கடப்பந்தாங்கள் கிராமத்தில் சசிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சினேகா கீழம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சினேகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சினேகா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த விக்னேஸ்வரனுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக சினேகாவின் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆட்டை திருப்பி கேட்ட விவசாயி…. வாலிபர் செய்த கொடூர செயல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

திருடிய ஆட்டை திருப்பி கேட்டதால் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கண்ணன்புதுவன் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான சுப்பிரமணி என்பவர் தனது வீட்டில் வெள்ளாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் அவரது ஆடு ஒன்றி திருடி சென்றுள்ளார். இதனையறிந்த சுப்பிரமணி சத்தியமூர்த்தியிடம் சென்று ஆட்டை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாயி மர்ம சாவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 2 வாலிபர்கள் கைது….!!

விவசாயியை கொலை செய்த வாலிபர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… திட்டம்போட்டு கண்ணில் மிளகாய் பொடி தூவி… தம்பியையே கொலை செய்த கொடூர அண்ணன்..!!!

மைசூர் அருகே விவசாயி கொலை சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் அண்ணன் தீர்த்துக் கட்டியது அம்பலமாகியுள்ளது. மைசூர் மாவட்டம் பாடகா கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி இவருடன் தனது தோட்டத்தில் பருத்தி பறிக்கச் சென்றுள்ளார். மாலை வந்துவிடுவதாக கூறிச்சென்ற குருசாமி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை., இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு குருசாமி கண்ணில் மிளகாய் பொடியை தூவி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த கொடூரம்… வசமாக சிக்கிய குற்றவாளி… போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே விவசாயி கொலை தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரந்தமலையூர் பள்ளத்துகாட்டில் வசித்து வந்த விவசாயியான வெள்ளைக்கண்ணுக்கும், அவருடைய உறவினரான தங்கராஜ் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பொன்னர், பழனிச்சாமி, சின்னச்சாமி, ராஜாங்கம், முத்து என்ற மீசை ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29-ஆம் தேதி வெள்ளைக்கண்ணுவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் வெள்ளைக்கண்ணு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நிலத்திற்காக கொலை” 5 வருடம் கழித்து தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

விவசாயி கொலை செய்த வழக்கில் 5 வருடங்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூரை சேர்ந்தவர்கள் கோபால்(60) மற்றும் முனியப்பன்(48). இவர்கள் இருவருமே உறவினர்கள். இவர்களுக்கிடையே கடந்த ஜனவரி 2015 ஆண்டில் நிலப் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதில் முனியப்பன் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் சேர்ந்து விவசாயி கோபாலன் கட்டையால் அடித்து கொலை செய்ய முயன்றனர்.அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்பு கோபாலன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி எங்களப் பத்தி குறை சொல்லலாம்…? 17 வயது சிறுவனின் கோபம்…. விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…. அண்ணன் தம்பி கைது….!!

அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து விவசாயியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லை மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் தவிடன் . இவர் விவசாயம் செய்து வந்தார் . மேலும் தனது வீட்டை ஒட்டிய படி சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் . அதே ஊரைச் சேர்ந்தவர்கள்  சுப்பையா மற்றும் கிருஷ்ணன். சுப்பையா தவிடனிடம்  வந்து தனது வயலில் உள்ள நெற்பயிர்களை கிருஷ்ணனின் மாடுகள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். இதனை கேட்ட தவிடன்  தனது […]

Categories

Tech |