Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெறிநாய் கடித்ததால் விபரீதம்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. 10 ஆடுகள் பலி….!!

வீட்டின் முன்பு கட்டப்பட்ட 10 வெள்ளாடுகள் வெறிநாய் கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகின்றார். விவசாய இவர் தனது வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கருப்பையா வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்துள்ளார். அப்போது நள்ளிரவு சமயத்தில் வெறிநாய் ஒன்று கருப்பசாமி வீட்டின் முன்பு இருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 10 வெள்ளாடுகள் சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |