Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்கு என்ன நடந்திருக்கும்….? தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காணாமல் போன விவசாயி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் விவசாயியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி தோட்டத்திற்கு சென்ற லட்சுமணன் காணாமல் போய்விட்டார். இதனால் லட்சுமணனின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலாற்றில் லட்சுமணனின் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லட்சுமணனின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories

Tech |