Categories
கரூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி…. கரூரில் பரபரப்பு சம்பவம்…!!

விவசாயி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாய ரமேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்ட நிலத்திற்கு அருகே அதே பகுதியில் வசிக்கும் விவசாயி லோகநாதன்(43) என்பவரது நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டில் சேகரித்த குப்பைகளுக்கு தீ வைத்த போது லோகநாதன் வீட்டில் இருந்த வாழைமரம் மற்றும் பிற மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி காவல் […]

Categories

Tech |