Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்… விவசாயி படுகொலை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போல்நாயக்கன்வலசு கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு துரைக்கண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைக்கண்ணு இறந்து விட்டதால் முத்துசாமி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவசாயி…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. தஞ்சையில் பரபரப்பு…!!

விவசாயின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை அருகில் கணபதிபுரம் கிராமத்தில் விவசாயியான கோகிலவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் இடப்பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோகிலவாசனை மர்மநபர்கள் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில் […]

Categories

Tech |