விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கோணங்கிஅள்ளி பகுதியில் முனுசாமி என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மின் மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இவரின் சத்தம் கேட்ட அக்கப் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை […]
Tag: விவசாயி பலி
உத்திரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் 40 வயது விவசாயி தன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிந்தார். அப்போது அவரை குரங்குகள் கூட்டம் விரட்டியதில் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டார். அதாவது தன்னைத் தாக்கிய குரங்குகள் கூட்டத்திடமிருந்து காத்துக்கொள்ள முயற்சி செய்தபோது தவறுதலாக மொட்டைமாடியிலிருந்து விவசாயி விழுந்துள்ளார். இவர் முகேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனே பரேலி நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மாலை இறந்தார். குரங்குகள் தாக்கியதில் முகேஷ்குமார் தன் சம நிலையை […]
மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உறங்கான்பட்டி பகுதியில் விவசாயியான அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மேச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி அறுந்து அழகு மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே அழகு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓட்டங்காடு கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முத்துகிருஷ்ணன்(42) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை முத்துகிருஷ்ணன் தனது நண்பரான அரசமாணிக்கம்(57) என்பவருடன் சொந்த வேலை காரணமாக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் கொண்டிக்குளம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள லிங்கத்தூர் கிராமத்தில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் புலியூரில் இருக்கும் சிமெண்ட் ஆலை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சிவசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த சிவசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள தோட்ட முடையாம்பட்டியில் செந்தில்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் செல்லியம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செல்லியம்பாளையம் அருகே சென்ற போது திடீரென ஒருவர் குறுக்கே வந்ததால் செந்தில்குமார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
குடும்ப தகராறு காரணமாக விவசாயி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சிங்களம்கோம்பை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் முதியவரின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக வாழவந்திநாடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில் அவர் […]
புகையிலை பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் குடல் சரிந்து விவசாயி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.இந்த ஜல்லிக்கட்டு விழாவை திண்டுக்கல் ஆர். டி. ஓ பிரேம் குமார் தலைமை தாங்கினார். இவர் கொடியசைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். […]
மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரண்டாஅள்ளி அருகில் எம்.செட்டிஅள்ளி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி(35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கெண்டையனஅள்ளி கிராமத்தில் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சளை நேற்று அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றி கொண்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எம்.செட்டிஅள்ளி அருகே வரும்போது டிராக்டர் திடீரென சாலையோரம் இருந்த ஓடையில் […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த விவசாயி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள திடுதல் கவுண்டம்பாளையம் பகுதியில் பழனிசாமி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் பிரனிசா மகளும் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமிக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். மேலும் மது பழக்கத்தை […]
மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் சுகுமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டிற்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் மின்கம்பியில் இருந்து நெருப்பு பொறி வருவதை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் சுகுமார் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி தென்னந்தோப்பிற்கு சென்றனர். அப்போது மின்கம்பியில் தென்னை மட்டை ஒன்று […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கணவன்-மனைவி படுகாயமடைந்ததில் சிகிச்சை பலனின்றி கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டியில் மாரப்பன் (63) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு விஜயா (57) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த கோர […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தை அடுத்துள்ள மனியாபுரம் புதூரில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அறியாஊற்று அருகே சென்று கொண்டிருந்தபோது கந்தசாமியின் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் அவர் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கந்தசாமியை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழக்கொடுமலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் அபிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அபிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]
மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. எனவே மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கும் என நினைத்து, அதனை சரி செய்வதற்காக அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற நினைத்துள்ளார். அப்போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மர்களில் இருந்த தவறான டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜல்லிபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜல்லிபட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரை அடுத்துள்ள கவரங்குளம் பகுதியில் மலை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென பாம்பு ஒன்று மலைராஜை கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த மலைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மலைராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]
வீட்டில் தனியாக இருந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பூண்டிபாளையம் பகுதியில் நல்லுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ஹரிணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் நல்லுசாமி மிகவும் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நல்லுசாமி தனது மனைவியை அழைத்து கொண்டு அவரது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு 2 நாட்கள் கழித்து […]
மாட்டு கொட்டகையில் இருந்த மின்வேலி சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள குப்பநாயக்கனூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், எஸ்வந்த் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொட்டைகயில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் தியாகராஜன் கொட்டகையை சுற்றிலும் மின்வேலி அமைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் கொட்டைகையில் […]
3 தினங்களுக்கு முன்பு மாயமான விவசாயி உடல் படுகை அணை காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தில் உள்ள படுகை அணை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 65 மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து முதியவரின் உடலை […]
விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நயனார் குத்தகை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார் .இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது .இந்நிலையில் சம்பவ தினத்தன்று நெய்விளக்கு கடைத் தெருவிலிருந்து இருசக்கர வாகனத்தில் அண்டர்காட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் […]
மொபட் கீழே விழுந்து விபத்தடைந்ததில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீராணம்பாளையம் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி தனது மொபட்டில் கபிலர்மலைக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருக்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மொபட் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
மின்விளக்கை போட முயன்ற விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்ற மோகன் அங்கிருந்த மின்விளக்கின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ […]
இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள சருகணி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திய சந்திரன் குடிபோதையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சந்திரன் இடுப்பில் சொருகி வைத்திருந்த […]
மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மாதேசம்பாளையத்தில் ரங்கசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் வசந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயற்சி செய்த போது அப்பகுதி வழியாக சென்ற கார் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இந்த விபத்தில் […]
வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளா.ர் விவசாயியான இவர் தனது வயலில் மனைவி உமையேஸ்வரியுடன் வயல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி மீது திடீரென மின்னல் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து செல்லபாண்டியனை பெருநாழி அரசு […]
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடை காப்பாற்ற நினைத்த விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள பாளையம் கிராமத்தில் சீரங்கன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சீரங்கனுடைய பசுமாடு உயிரிழந்து மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் […]
மொபட் மீது கார் மோதி படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கோலாரம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது மொபட்டில் நாமக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் திருச்செங்கோடு உஞ்சனையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக சென்றுகொண்டிருந்த கார் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணி பலத்த […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள இடைச்சியூரணி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் இருசக்கர வாகனத்தில் கமுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ரவி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ரவி பலத்தகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ரவியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதனூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன்-நல்லம்மாள் தம்பதியினர் தங்களது பேரனான இன்பரசன் என்ற சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது உறவினரான முனியாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து கொட்டாம்பட்டி நத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது விளக்கு போடாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இவர்களின் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ […]
மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மீஞ்சூர் அடுத்துள்ள வாயலூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விவசாய பொருட்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் விரிப்பை வாங்க பொன்னேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது ,திருவெள்ளைவாயல் இலவம்பேடு நெடுஞ்சாலையில் வேளூர் கிராமத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தார் […]
தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிக்குஅருகில் உள்ள தோமூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று இவருடைய வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சி பாடி இடத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது, இவர் மீது தனியார் […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விவசாயி ஒருவர் வேன் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான குருநாதன் என்பவர் மினிவேன் ஒன்றில் தனது வாழை தோட்டத்திலிருந்து வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அவரது மகன் சக்தீஸ்வரன் அந்த மினிவேனை ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள விலக்கு அருகே அந்த மினிவேன் சென்று கொண்டிருந்த போது திடீரென்று பழுதாகி சாலையில் நின்றுள்ளது. இதனால் மினிவேனில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலிகுளம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயியான முத்தையா தனது மகன் வினோத்குமாருடன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மகன் வினோத்குமார் மாவிடுதிகொட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுவிட்டார். இதையடுத்து முத்தையா சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குமானி கிராமத்தில் வசித்து வரும் […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கிழவனி கிராமத்தில் அருளானந்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருவேகம்பத்தூரிலிருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்று வீசியுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அருளானந்து களத்தூர் அருகே ஒரு பனை மரத்தின் கீழ் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இருந்திராப்பட்டி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய பணியை செய்து வந்தார். இந்நிலையில் சிதம்பரம் அப்பகுதியிலுள்ள வயலுக்கு சென்ற போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது திடீரென சிதம்பரத்தை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள முதுவந்திடல் கிராமத்தில் லிங்கசாமி (40) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் மின்னல் அவரை தாக்கியுள்ளது. அதில் லிங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் லிங்கசாமியின் உடலை கைப்பற்றி திருபுவனம் அரசு […]
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனம்ட்டியை அடுத்த நடுதாவு கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தென்கரை நோக்கி வடகரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையிலிருந்த கல்லில் மோதியதில் நிலை தடுமாறி […]
நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார். விவசாயியாக பணிபுரிந்த இவர் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாயி ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னக்கலையம்புத்தூர் கிழக்குத் தெருவில் சுப்புராயலு என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த கிணறு 60 அடி ஆழம் கொண்டது. அதில் 45 அடி வரை தண்ணீர் இருந்துள்ளது. சுப்புராயலு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் திடீரென […]
சிவகங்கையில் விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கூலி வேலை பார்ப்பதற்காக வாழை இழை அறுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தாழ்வாக சென்ற மின்சார கம்பி உரசியதில் ஆறுமுகம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தவருடைய […]
உடும்புகல்குட்டை பகுதியில் விவசாயி ஒருவர் மலையடிவாரத்தில் பிணமாக அழுகி கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடும்புகல்குட்டை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி, இவருக்கு திருமணமாகி பெருமாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீரமுத்துவிற்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதால், கையில் பணம் இல்லாத போது வீட்டில் உள்ள ஆடுகளை விற்று மது அருந்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ம் தேதி குடிப்பதற்காக இரண்டு ஆடுகளை வீட்டிலிருந்து எடுத்து சென்றவர் இன்னும் வீட்டீற்கு […]
வாசுதேவநல்லூர் பகுதியில் ஆம்னி பேருந்து மோதியதில் ,மொபட்டில் சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் காலனியை சேர்ந்த 50 வயதுடைய பால்சாமி விவசாய தொழில் செய்து வந்தார். சம்பவ தினத்தன்று பால்சாமி தனது மொபட்டை எடுத்துக்கொண்டு வாசுதேவநல்லூரில் உள்ள கடை வீதிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தென்காசி- மதுரை சாலை வழியாக வந்தார் . அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று இவரின் மொபட்டின் மீது […]
திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிவடநாயக்கன்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேலு என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தந்தை, மகன் இருவரும் வயலுக்கு உரம் வாங்குவதற்காக செம்மடைப்பட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வடிவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் இருவரும் செம்மடைப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையில் நின்றுள்ளனர். அப்போது திருப்பூர் நோக்கி […]
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பண்ணாரியில் இருந்து வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வழியில் மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. லாரி மோதியதில் சின்ராஜ் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அப்பதியில் சென்றவர்கள் […]
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வயலுக்கு டிராக்டரில் புறப்பட்ட குமார் வயலுக்கு வரப்பு ஓரமாக சென்று கொண்டிருந்த போது திடீரென டிராக்டர் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் […]
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று பேரணி முடிந்த பின்பு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அதற்கு முன்பாகவே டிராக்டர்களை கொண்டு வந்து டெல்லியினுள் நுழைந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தினர். […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 45 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பெருமாள்(68) என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
மின்வேலி அமைத்த விவசாயிக்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 55). விவசாயம் செய்து வந்த இவர் வயலில் எலி தொல்லை அதிகம் இருந்ததால் வயல்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கிணற்றின் அருகே உள்ள கொட்டகையில் படுத்து இருந்த துரை அதிகாலை எழுந்து வயலை சுற்றி பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வெலியின் மின்சாரம் தாக்கியதால் […]