Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி கண்டு அசராத விவசாயிகள்…. மேற்கு வங்க முதல்வர் கருத்து.!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு…..!!

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் எனவும், ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் இலவச பட்டா வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் 100 – க்கும் மேற்பட்ட பெண்கள், விவசாயிகள், சமூக […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பங்கேற்காததால் பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு…!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினர். டெல்லியில் கிருஷிபவன் இல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 29 விவசாய சங்கம் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் துறை செயலாளர் பங்கேற்றார். ஆனால் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்காததால் விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சருக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக […]

Categories

Tech |