Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ மரண ஓலம் கேட்கிறது… கண்ணீர் விட்டு கதறல்… விவசாயி மரணம்…!!!

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற விவசாயின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இளம் பெண் விவசாயி மரணம்… மீண்டும் சோகம்…!!!

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இளம் பெண் விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories

Tech |