Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தண்ணீர் அடிப்பதற்காக சென்ற விவசாயி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளத்தூர் பகுதியில் பச்சைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பச்சைவேல் குளத்தூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இதனால் பச்சைவேல் தினமும் காலையில் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் அடித்து வந்துள்ளார். வழக்கம்போல் காலையில் பச்சைவேல் கட்டிடத்திற்கு தண்ணீர் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தரையில் கிடந்த மோட்டார் மின்சார வயர்களை பச்சைவேல் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி […]

Categories

Tech |