விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அறியப்பாடி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக காமாட்சி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வேல்முருகன் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேல்முருகனை […]
Tag: விவசாயி விஷம் குடித்து தற்கொலை
மது அருந்தியதை கர்ப்பிணி மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முன்னுகொட்டாய் பகுதியில் ரேணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரேணுக்கும் முதலைமடு பகுதியில் வசிக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ரேணு மது அருந்தியுள்ளார். இதனை மனைவி பிரியா கண்டித்துள்ளார். […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கணாகிணறு பகுதியில் பாண்டியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே பாண்டியராஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி அவர் […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சேசு அமல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேசு அமல்ராஜ் விஷம் குடித்துவிட்டு படுத்துக் கொண்டார். இதனையடுத்து காலையில் சேசு அமல்ராஜ் பிணமாக கிடந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உறவினர்கள் திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]