Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சினை… விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை… போலீஸ் விசாரணை…!!

நிலப் பிரச்சனை காரணமாக விவசாயி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(47). இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர் சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். அதில் ஐந்து ஏக்கர் நிலத்தை கோவிந்தன் என்பவருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியிருக்கிறார். இந்நிலையில் அந்த ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை கோவிந்தன் தனது பெயரில் மாற்றம் செய்து […]

Categories

Tech |