விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]
Tag: விவசாயி
சமைக்காமலே சாதமாக மாறும் மேஜிக் ரைஸ் பற்றி கொஞ்சம் விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் மேஜிக் அரிசி பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை சமைக்காமலே உண்ண முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அது எப்படின்னு கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சுக்கோங்க. நாம் அனைவரும் மேஜிக் ரைஸ் எனும் பட்டப்பெயருடன் அழைக்கும் இந்த அரிசியின் உண்மையான பெயர் Boka saul. இது ஒரு சிறப்பு வகை அரிசி. பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் ஹர்பூர் என்ற கிராமத்தில் உள்ள […]
மண் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை என்னும் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிப்பவர் கோட்டைச்சாமி என்ற முதியவர். இவர் ஒரு விவசாயி. நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஓயாத மழையினால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மண் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிய கோட்டைசாமி சம்பவ […]
போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக […]
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பு ஊசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. வந்தவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த போராட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் […]
மகளின் இறப்பை தாங்க இயலாத தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் விவசாயம் செய்து வந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் மகள் இறந்துவிட்டார். இதனால் இளங்கோவன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் இளங்கோவன் விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார். மயக்கத்தில் இருந்த […]
அரியலூர் மாவட்டத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பலிங்கானத்தன் என்ற கிராமத்தில் 63 வயதுடைய தங்க பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவர், நேற்று மாலை தனது வயலில் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தங்கபாண்டியன் […]
திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். 66 வயதான இவர் விவசாயி ஆவார். வெகுநாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி குணமாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை இதனால் மனமுடைந்த ஞானப்பிரகாசம் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
மதுரை அருகே விவசாயத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட மணலை மாட்டு வண்டியுடன் சிறைப்பிடித்த காவல்துறையினரை விவசாயிகள் குற்றம் சாட்டினர். மதுரை பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளிடத்தில் விவசாயத்திற்காக கிரவெல் மணலை 3 மாட்டு வண்டியில் விவசாயிகள் சிலர் எடுத்து சென்றனர். அப்போது பெரும்குடி காவல்துறை துணை ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் ஆற்று மணல் கடத்தல் என்று குற்றம் சாட்டி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். விவசாயிகள் தாங்கள் விவசாய பணிகளுக்காக கிராவல் மணலை எடுத்து […]
வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் மத்திய வேளாண் துறை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து கடந்த 20 நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 29 விவசாய சங்கங்களின் […]
விவசாயி ஒருவர் தான் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க இயலாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12 மணியளவில் வந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்ட போலீசார் அவரை தூக்கியுள்ளனர். அப்போது அவரின் வாயிலிருந்து நுரை தள்ளி உயிருக்கு போராடுவதை கண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ஆம் நாள் முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் தொடங்கப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த சட்ட முன்வரைவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்கத்தினர் புதிய வேளாண் […]
விவசாயியை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். 51 வயதான இவர் விவசாயம் செய்கிறார்.இவர் மனைவி வசந்தா.இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நடராஜன் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் கழுத்துப்பகுதி அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்குறித்து […]
இயற்கையின் வரமாக திகழ்ந்த சாண எரிவாயு உற்பத்தி காலத்தால் புறக்கணிக்கபட்டதால் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். அந்த அளவு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இவை மாறிவிட்டன. ஆனால் நாள்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் கேஸ் சிலிண்டர்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினரை கவலையில் ஆல்தி வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு மானியம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் ஆறு வழிச்சாலை விவசாயிகளின் சேமிப்பு நெற்களமாக பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி நீரை கொண்டு மூன்று போக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொள்முதல்் நிலையங்கள் முறையாக செயல்படாத காரணத்தால் கடந்த முப்பது நாட்களாக அறுவடை செய்யப்படும் நெல், வாலாஜாபாத், சுங்குவாசத்திரம் […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உரம், பூச்சிமருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும் என பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சுயசார்பு என்பது ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஒரே நாடு என்ற ஒற்றுமையுடன் நாம் சவால்களை வெல்வோம் என்றும், இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியது இல்லை என்றும் தெரிவித்தார். வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்கள் அனைவரும் தலை வணங்குகிறேன் என்றும், வைரஸ்க்கு எதிரான போரியில் […]
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வாலிபர் உட்பட இரண்டு பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் ஒருவர் மொபட்டில் கொண்டு வரப்பட்ட பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் தீவிரமாக செயல்பட்டு தீக்குளித்ததை தடுத்தனர். மேலும் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலையும் தீப்பெட்டியும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலில் தண்ணீரை ஊற்றி […]
கொரோனா ஊரடங்கால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் நாகை மாவட்ட விவசாயி ஒருவர் பழைய மோட்டார் இஞ்சினை கொண்டு மினி டிராக்டர்ரை உருவாக்கி சாதனை படைத்துள்ளர். நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள கிளைஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பி ராஜன் என்பவர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த டூவீலர் மெக்கானிக் தொழில் நடத்திவருகிறார். தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு, சோளம் பயிரிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் வயலில் களை வெட்டும், மண் […]
தென்காசியில் வனத்துறை அதிகாரி தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி முத்துவின் உடலில் சந்தேகிக்கும் விதமாக நான்கு காயங்கள் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக தென்காசியில் விவசாயியாக வேலை பார்த்து வந்த முத்து என்பவரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின் அவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வீட்டிற்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்துவின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு விசாரணைக்காக […]
வாய்த்தகராறு காரணமாக மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]
மாடு இல்லாததால் மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி அனுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவர் தக்காளி விவசாயம் செய்து வந்தார். ஊரடங்கு காரணத்தினால் வாழ்வாதாரம் அதிக அளவு பாதிக்கப்பட்ட இவர் தற்போது பருவமழை காலம் என்பதால் அதனை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்தார். ஆனால் கையில் பணம் இல்லாத காரணத்தால் வயலில் ஏர் பூட்ட வாடகைக்கு மாடு வாங்க முடியவில்லை. ஆனாலும் விவசாயி பின்வாங்காமல் தனது […]
சேலத்தில் மர்ம பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அண்ணனே தம்பியை கொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி இரவு விவசாயி மணி வீட்டின் அருகே வானொலிப் பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த மணி அதனை எடுத்து தனது வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் மறுநாள் 17-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வானொலிப் பெட்டியை எடுத்து மின் […]