புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் கட்டடங்கள் விரைவில் கட்டப்படும் என கூறியுள்ளார்.மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் m
Tag: விவசாய கடன் தள்ளுபடி
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சிசெய்து வருகின்றனர். இதன் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அண்மையில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, இடைக் கால அதிபராக பதவியேற்று இருக்கிறார். இதற்கிடையில் புது அதிபருக்கான தேர்தல் 20 ஆம் தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக் கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டு மொத்த அரசு அமைப்பையும் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |