Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு….தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….போலீஸ் விசாரணை ….!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் விவசாயக் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமலை கிராமத்தில் வசித்து வரும் செல்வராஜ் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ்க்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக செல்வராஜ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories

Tech |