Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ரூ.2000 கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்கள்…!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்காதவர்கள் என்ன செய்வதென்று பார்க்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் மூன்று தவணைகளாக பிரித்து ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 2019 – 20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2000 நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதியுடைய விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் […]

Categories

Tech |