விவசாய நிலத்தில் மறைத்து வைத்திருந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அங்கிருந்த விவசாய நிலத்தில் சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களில் 400 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர் அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை மண்ணில் […]
Categories