Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எனக்கு நீதி வேண்டும்… ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர்… தர்மபுரியில் பரபரப்பு…!!

விவசாயியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேளாரஅள்ளி கிராமத்தில் இடும்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இடும்பன் மற்றும்  அவரது உறவினரான கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும் இடையே  நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஊரில் முக்கிய பிரமுகர்கள் இடும்பன் குடும்பத்தினரை அழைத்து பேசியுள்ளனர்.  இதனையடுத்து ஊர் பிரமுகர்கள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். மேலும் 2 லட்சம் ரூபாய் […]

Categories

Tech |