Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்”…. பெண்கள் நடத்திய மாநாடு….!!

“விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்” என்ற தலைப்பில் பெண் விவசாயிகள் மாநாடு நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் “விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் கடையில் சிறு தானியங்களையும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது […]

Categories

Tech |