தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை அவர்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். […]
Tag: விவரங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) தற்போது முதுகலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் பணி இடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வுகளை பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 20 வரை நடத்தி வருகிறது. அந்த அடிப்படையில் இந்த தேர்வுகளை எழுதுவதற்காக முதல் தற்காலிக அனுமதி அட்டையை TN TRB வாரியம் வெளியிட்டு உள்ளது. ஆனால் விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வு எழுதும் மாவட்டத்திலுள்ள தேர்வு மையத்தை குறிக்கும் 2-வது அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் […]
ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வசிக்கும் வாடகைதாரர்கள் தங்களது போட்டோ மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை […]
நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையே, ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது தான். சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ? மாட மாளிகையோ அல்லது ஓலைக் குடிசையோ? நிச்சயம் தனக்கென்று சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது. ஒரு காலகட்டத்தில் சில லட்சங்கள் இருந்தாலே வீடு கட்டிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்த நிலையில், இன்று சாதாரணமாக சிறிய அளவில் ஒரு […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப விவரங்களை சேகரித்து நாளைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் […]
கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்களை தனியார் கிளினிக்கில் மருத்துவமனைகளுக்கு தரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இதைத் […]
மின் கட்டணம் எவ்வளவு, எத்தனை யூனிட் மற்றும் பிற விவரங்களை அறிய விரும்புபவர்களுக்கு மின்சார துறை சார்பில் இணையதளம் ஒன்று தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அனைத்தையும் ஆன்லைன் […]
கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் […]
சர்வதேச பரிவர்த்தனையில் சிக்கல்களை எதிர்கொண்டால் வங்கி கணக்கில் புதுப்பிக்க வேண்டிய விபரங்களை எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் சர்வதேச பரிவர்த்தனையில் சிக்கல்களை எதிர் கொண்டால், உடனடியாக பான் அட்டை தொடர்பான விபரங்களை வங்கி கணக்கில் புதுப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. அதன்படி www.onlinesbi.com க்கு சென்று my account விருப்பத்தின் கீழ் profile-pan Registration என்பதை கிளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கப்படும். அந்த புதிய பக்கத்தில் உங்கள் கணக்கு எண்ணை தேர்ந்தெடுத்து […]
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்கள் மறைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் இன்று காலை ஸ்ரீரங்கம் தனியார் மருத்துவமனையில்கொரோனாவால் இறந்தவர் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றினர். அந்த காட்சியை அருகில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து வீடியோவாக ஒருவர் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு தமிழக அரசின் மீது பல்வேறு சந்தேகங்களையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். திருச்சி மாவட்டத்தில் […]
கொரோனவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கணக்கெடுத்து பட்டியலை அனுப்புமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் 10ம் வகுப்பு […]