Categories
தேசிய செய்திகள்

யாரெல்லாம் சசிகலாவை பார்க்கச் சென்றார்கள்… விவரங்களை வெளியிட்ட பொது தகவல் துறை…!!!

சசிகலாவின் ஆட்சேபனையை மீறி அவரை சந்திப்பதற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற விவரங்களை கர்நாடகா பொது தகவல் துறை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா, ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னைப் பற்றி எந்த ஒரு தகவலையும் மூன்றாவது நபருக்கு வழங்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய குடிமகனாக தனக்கு ஒரு சிறைக் கைதியின் விடுதலை, அவரை சந்திக்க யாரெல்லாம் வருகிறார்கள் என்ற விபரங்களை தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது என்றும் தான் கேட்ட […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் பல்கலைக்கழக  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. செமஸ்டர் பருவத்தில் மாணவர்கள் பெற்றிருக்கின்ற தேர்வு மதிப்பெண்களில் 30% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போதைய நடப்பு பருவத்தில் அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீதம் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும். இதனடிப்படையில் மொழி பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். செய்முறை தேர்வு நடத்தாமல் இருந்தால் அகமதிபேட்டினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் அளிக்கப்படும். மேலும் முந்தைய பருவத்தில் […]

Categories

Tech |