இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு வெறும் 35 பைசாவில் 10 லட்சத்திற்கான காப்பீடு வழங்குகின்றது. ரயில் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் ஐ ஆர் சி டி சி பயண காப்பீட்டு கொள்கை என்ற பெயரில் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் நல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வெளிநாட்டினர் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பயணிகளின் மரணம் அல்லது நிரந்தர உடல் மூலம் ஏற்பட்டால் […]
Tag: விவரம்
2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]
உலகமே வியந்து பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடங்குவதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 405 கிரிக்கெட் வீரர்கள்பங்கேற்கின்றனர். இவர்களில் கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய பெரிய வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள […]
நாடு முழுவதும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதம் விலைமாற்றம் எதுவும் இல்லாததால் கடந்த மாதம் விற்பனையான அதே விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு […]
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் போஸ்ட் […]
தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறித்த 2022 ஆம் ஆண்டு காண பட்டியலை நார்பட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் password என்பதை சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் பொதுவான 200 பாஸ்வேர்டுகளில் 73 சதவீதம் மாற்றப்படாமல் உள்ளது. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் குறித்த விவரமும் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் 123456 bigbasket password […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் இருப்பை பதிவு செய்த மொபைல் போனிலிருந்து 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு விவரத்தை தெரிந்து கொள்ள பிடிஎஸ் என்று டைப் செய்த இடைவெளி விட்டு 101 என டைப் செய்து மேற்கண்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதே முறையில் பிடிஎஸ் 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்து உள்ளதா […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு இழப்பீட்டுத் தொகை குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பு ஏற்பட்டால் 4 லட்சம் நிவாரணம், வீட்டுக்குள் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை ஜிபி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு மற்றும் ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களுள் ஜி பி முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே […]
இன்றைய நவீன உலகில் அனைவரும் தினந்தோறும் மிக விறுவிறுப்பாக ஒரு வேலையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நமக்கு விருப்பமான செயல்களில் நம்மை ஈடுபடுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் நம்முடைய உடல் மற்றும் மனநலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் முக்கியம். உடல் நலத்தை காக்க வேண்டும் என கூறியவுடன் ஜிம்முக்குச் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என்பது மட்டும் அர்த்தம் இல்லை. அதாவது நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும், சுவாசிக்கும், தொடும் அல்லது உண்ணும் […]
இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்றால் அனைவரும் வங்கியை நாடித்தான் செல்கிறோம். வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கு எதையும் அடமான வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இருந்தாலும் குறைந்த பட்டியில் தனிநபர் கடன் வழங்கும் சில வங்கிகளும் உள்ளது. அதன்படி குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றுதான் […]
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை […]
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய 4 ஜி சேவையை விட அதிவேகமான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி அலைக் கற்றை சேவையை சோதனை செய்யும் உரிமை வழங்கப்பட்டது. இந்த அலைக்கற்றை காண ஏலம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு ஜியோ நிறுவனம் முக்கியமான நகரங்களில் தீபாவளி பண்டிகையை […]
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நம்முடைய கைக்குள் இருக்கும் செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதோடு கடல் கடந்து இருக்கும் நம்முடைய சொந்தங்களிடமும் தகவல்களை பரிமாற்றிக் கொள்வது செல்போன் மூலம் எளிதாகி விட்டது. அந்த வகையில் பலர் தங்களுடைய அலுவலக தேவைக்கும், முக்கியமான செய்திகளை அனுப்பவும் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த வேலைகளை செய்வதற்கு தற்போது வாட்ஸ் அப்பை கூட பயன்படுத்தலாம். இந்நிலையில் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் […]
அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், உடல் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தரக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கொரியர் மூலம் கடத்தப்படுவதையும் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தில் புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பொதுநகர காவல் துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையர் டி எஸ் அன்பு தலைமை வகித்துள்ளார். மேலும் தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் […]
அரியானாவை சேர்ந்த பிரபல நடிகையும், பாஜக பிரமுகரான சோனாலி போகட் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரின் உடலில் காயங்கள் இருந்த காரணத்தினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்குவான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்றும் இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். சோனாலியின் […]
சீனியர் சிட்டிசங்களுக்கு பல வருடங்களாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் மற்றவர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அவ்வகையில் சீனியர் சிட்டிசனுக்கு பிக்சட் டெபாசிட்டில் எட்டு சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்கள் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) சீனியர் சிட்டிசன்களுக்கு 7 […]
அமெரிக்க முன்னாள் அதிபரின் இந்திய பயணத்தின் போது செலவழிக்கப்பட்ட பணம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகை புரிந்து 2 நாட்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அகரமதாபாத், ஆக்ரா மற்றும் புது டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்றனர். இவர்களின் இந்திய பயணத்தின் போது மத்திய […]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் வெளியுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு முன்பாக புதன்கிழமை தாய்லாந்தில் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்- ஓ- சா இந்த விஷயத்தை மனிதாபிமான பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்சே எந்த அரசியல் நடவடிக்கைகளையும் பங்கேற்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே ராஜபக்சேவின் தாய்லாந்து பயணத்தை இலங்கை அரசு ஆதரிப்பதாக கூறிய வெளியுறவு துறை […]
மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். PFஎன்றால் மாதம் தோறும் சம்பளத்தில் ஒரு தொகையைப் பிடித்தம் செய்து கணக்கில் சேர்த்து விடுவார்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்கள் பி எப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் உங்கள் பிஎஃப் கணக்கில் லாகின் செய்து பார்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. […]
இந்தியாவின் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் ஐ ஆர் சி டி சி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அப்படி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவரும் சில விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நெட்வொர்க் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு விடும். ஆனால் ரயில் டிக்கெட் […]
தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குவதற்கு முன் இதற்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இணையத்தின் மூலம் அதனை விரைவாக செய்து கொள்ள முடியும். அதாவது இ சேவை மையத்தின் மூலம் செய்து கொள்ள முடியும். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்க விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்றால் என்ன ?இது எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்பது தொடர்பான முழு விவரங்களை இந்த தொகுப்பில் நாம் காணலாம். தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 21 […]
தங்களின் பணப் பற்றாக்குறையை சரிசெய்ய பெரும்பாலானோர் பர்சனல் லோன் (தனிநபர் கடன்) வாங்குகின்றனர். குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அல்லது விழாக்கால செலவுகளை எதிர்கொள்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு தனிநபர் கடன் மட்டுமே முதன்மையான தேர்வாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனிநபர் கடன் பெறுவதற்கு முன்பெல்லாம் வங்கியை தேடி செல்லும் நிலை இருந்தது. தற்போது தனி நபர் கடனுக்கு விண்ணப்பம் செய்வது மற்றும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது போன்ற […]
மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். PF என்றால் மாதம்தோறும் சம்பளத்தில் ஒரு தொகையை பிடித்தம் செய்து கணக்கில் சேர்த்து விடுவார்கள் என்று தான் உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த PF கணக்கில் ஏராளமான பலன்கள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். EPFO: EPFO என்றால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம். நம் நாட்டின் சிறந்த சமூக நிதி திட்டங்களில் இதே […]
தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பதை மிக முக்கியமான ஆவணம். இது பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் திடீர் மறைவின் போது ஒரு சொத்து அல்லது சொத்தின் உரிமைக்கான பொருத்தமான வாரிசை தீர்மானம் செய்கிறது. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகின்றது. சொத்து பதிவின்போது வாங்குபவர் வாங்கப்படும் சொத்தின் உரிமையை கண்டறிய சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை கேட்பார். எனவே வாரிசுச் சான்றிதழ் என்பது மிகவும் அவசியம். இது அனைத்திற்கும் பயன்படுகிறது. எனவே தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு […]
தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக பல்வேறு அமைப்புகளிடம் மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில் ஒற்றை சாளர முறையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அதிகாரி கூறியபோது, மத்திய அரசு தொழிலகங்கள் தொடங்குவதை சுலபமாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக 2018 உலக வங்கியின்சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா, 23 புள்ளிகள் முன்னேறி, 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வகையில், இரு […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் மீது பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது நிபந்தனைகளின் படி தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் […]
2019 -20 ஆம் நிதியாண்டுக்கான பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த விபரத்தை ஏடிஆர் எனப்படும் சமூக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. 7 தேசிய கட்சிகள் மற்றும் 44 பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த முழு விபரத்தை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் தேசிய கட்சிகளைப் பொருத்தவரை பாஜக ரூபாய் 4747.78 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூபாய் 588.16 கோடியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் 44 பிராந்திய கட்சிகளின் […]
அரசு கடன் பத்திர முதலீட்டின் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பலன் கிடைத்திருக்கிறது. அதுவும் எந்த செலவும் இல்லாமலேயே. எனவே இன்னும் ஏராளமான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் ஒரு பகுதியை பாதுகாப்பான முதலீடாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, அதன்மூலம் நல்ல வருமானத்தை சம்பாதிக்க முடியும். அரசு பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கான வசதியை சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த அரசு பத்திரங்களில் இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி ஏலம் மூலம் […]
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) அதன் அடிப்படை விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள்(bps) உயர்த்தியதன் மூலமாக தற்போது கடன் வாங்குபவர்களுக்கான கடன்கள் சிறிது விலை உயர்ந்ததாக இருக்கும். இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ இணையதள அறிவிப்பின்படி SBI வங்கியின் அடிப்படை விகிதம் 10 bps அதிகரித்து உள்ளது. புதிய விகிதம் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் இந்த வங்கி அதன் அடிப்படை […]
தமிழக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகள் மூலம் 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. இதில் குரூப் 4 போட்டிக்கான அறிவிப்புகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என […]
உத்திர பிரதேச மாநிலத்திற்கு விமானத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வந்த 297 பயணிகளில் போலியான விவரங்களை கொடுத்த 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மீரட்டிற்கு விமானத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து சுமார் 297 பயணிகள் வந்துள்ளார்கள். அவர்களில் 13 பேர் தங்களுடைய உண்மையான விவரங்களுக்கு பதிலாக போலியான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துள்ளார்கள். இதனை கண்டறிந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போலியான முகவரி மற்றும் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போர் என 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் மற்றும் சமையலுக்கு பயன்படும் 20 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒவ்வொரு பொருளும் எவ்வளவு எடையில் வழங்கப்படும் என்பது குறித்த முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, வெல்லம், கோதுமை மாவு, ரவை, 50 கிராம் முந்திரி, திராட்சை, மிளகு, 10 […]
தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் மிக பெரிய கனவாக இருக்கும். வீடு இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வீடு கட்டுவதற்கு வங்கிகள் தற்போது சிறப்பு கடன்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் வீட்டு கடன்களுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி நடைமுறையில் உள்ளது என்பதை இதில் பார்க்கலாம். கொடாக் மகிந்திரா பேங்க் – 6.50% சிட்டி பேங்க் – 6.75% யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.40% பேங்க் ஆஃப் பரோடா – […]
வங்கிகளில் பிக்சட் டெபாசிட் என்ற நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. […]
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 முதல் 30ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்களை அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் பல ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு […]
தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா படுக்கை விவரங்களை அறிந்துகொள்ள 104, 04429510400, 04429510500, 8754448477, 9444340496ஆகிய தமிழக சுகாதாரத் துறை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். […]
உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, எஸ்பிஐ 6.70%, எச்டிஎஃப்சி 6.75%, ஐசிஐசிஐ 6.75%, யூனியன் பாங்க் ஆப் […]
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் சமமான பொருள் வழங்கப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அனைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அரிசி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் 1 எனில் 12 கிலோ அரிசி, 1.5 பேர் எனில் 14 கிலோ அரிசி, இரண்டு பேருக்கு 16 கிலோ அரிசி, 2.5 பேர் எனில் 18 […]
பிரபலமான பீஸ்ஸா விற்பனை நிறுவனமான டோமினோஸின் இந்தியா வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால் கூறுகையில், இந்திய டொமினோஸின் 13 டிபி உள் தரவை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். இதில் ஐடி, லீகல், பைனான்ஸ், சந்தைப்படுத்தல், நிறுவனத்தின் செயல்பாடுகள் போன்றவற்றுடன் 250க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணியாளர் விவரங்களையும் ஹேக்கர்கள் திருடி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் டொமினோஸின் இந்தியா பயன்பாட்டில் பீஸ்ஸா வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிரெடிட் […]
சட்டசபை தேர்தல் நடத்தப்பட்ட 5 மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பணி நடைமுறை பண்பாட்டிற்கு வந்துள்ளது. தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கணக்கில் காட்டப்படாமல் அதிகமான அளவில் பணம் கொண்டு சென்றால் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும். இதேபோல் வாக்காளர்களுக்கு பரிசாக […]
சட்டமன்ற தேர்தலில், சட்டமன்ற தொகுதிக்கு 28 லட்ச ரூபாயும், நாடாளுமன்ற தொகுதிக்கு 70 லட்ச ரூபாயும் வேட்பாளர் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செய்த தேர்தல் செலவுகள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம் ? தமிழகம், புதுச்சேரி தேர்தல் வரவு செலவு விவரத்தினை திமுக பொதுச்செயலாளர் மறைந்த க அன்பழகனும், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறந்த ஜெயலலிதா அப்போது தேர்தல் ஆணையத்திடம் […]
உங்கள் குழந்தைகளுக்கான ஆன்லைன் சேமிப்பு கணக்கை திறக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கான சேமிப்பு பிறந்த நாள் முதலே பெற்றோர்கள் தொடங்குவார்கள். அதன்படி உங்கள் குழந்தையின் பணத்தை நீங்கள் திறக்க விரும்பினால், நாட்டிலேயே மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெஹல கதம் மற்றும் […]
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, மற்றும் ஜியோ பேமெண்ட் வங்கி ஆகிய முன்னணி வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. யுபிஐ ஆதரவு கொண்டு செயலி மூலம், வாட்ஸ் அப்பில் யார் வேண்டுமானலும் பணம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் யுபிஐ இணைந்து செயல்படுவது, கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பொருளாதார பங்கேற்பு மற்றும் இதுவரை நிதிச்சேவை அணுகும் வசதி பெற்றிராதவர்களுக்கு நிதிச்சேவை அளிப்பது ஆகிய சவால்களை […]
மக்கள் அனைவரும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடக் மகேந்திரா […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் தொகையை காட்டிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு மடங்கு வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.95, 480 கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த வருவாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ரூ.91, 916 […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டு நாட்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி […]