உலகத்திலுள்ள நீதிமன்றங்கள் பல விதமான வழக்குகளை சந்தித்துள்ளது. அந்த அடிப்படையில் கர்நாடகாவிலுள்ள குடும்பநல நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர் கொண்டது. அதாவது, கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அவற்றில் மொத்தம் 5 தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று மீண்டுமாக சந்தோஷமாக இணைந்தனர். 10 வருடங்களுக்கு முன் தன் 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவர் தற்போது 69 வயதில் […]
Tag: விவாகரத்து வழக்கு
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்திய தம்பதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் விபத்துக்குள்ளான தாரா ஏர் என்னும் விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். தற்போது, அவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி-வைபவி பண்டேகர் என்ற தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி, விவாகரத்துக்குப் பின் வருடந்தோறும் 10 நாட்கள் தம்பதியர் இருவரும் குழந்தைகளோடு ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, […]
கடந்த 1997-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு சென்னையை சேர்ந்த தம்பதியருக்கு 9 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2014-ல் விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, டி.ராஜா ஆகியோர் அமர்வில் இந்த […]
சீனாவில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு வழங்கிய தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சீனாவை சேர்ந்த தம்பதிகள் சென் – வேங். இதில் சென் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வேங் என்பவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று பெய்ஜிங்கில் உள்ள ஃபாங்ஷான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு முதலில் மறுப்பு தெரிவித்த வேங் பின் விவாகரத்து தர சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வேங் என்பவர் தனது […]
விவாகரத்து வழங்குவதில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் விவாகரத்து பெறும் போது மதம், பிறந்த இடம், பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தனித்தனி சட்டங்கள் பின்பற்ற படுவதாகவும்; இதனை நீக்கிவிட்டு விவாகரத்து மற்றும் ஜீவனாம்சத்திற்கு அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்ட விதிகளை வகுக்க வேண்டும் […]