Categories
சினிமா

“நாங்களே, நொந்துபோய் இருக்கோம்!”…. இதுல இது வேறயா….? வருத்தத்தில் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், பேட்ட திரைப்படத்தின் பாடல் அதிக பார்வைகளை பெற்று, சாதனைபடைத்த நிலையில், இப்போ தான் இது நடக்கணுமா? என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடிகர் ரஜினி காந்த், நடித்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் மரணம் பாடல், யூடியூபில் தற்போது வரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட ரஜினி பாடல் என்ற பெருமை மாஸ் மரணம் பாடலுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே, […]

Categories
உலக செய்திகள்

என்ன விவாகரத்து எண்ணிக்கை குறைந்துள்ளதா….? ONS தெரிவித்த புள்ளி விவரம் இதோ….!!

விவாகத்துகளின் எண்ணிக்கை பிரித்தானியாவில் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியல் அலுவலகம் ONS தெரிவித்துள்ளது. தேசிய புள்ளியல் அலுவலகம் ONS பிரித்தானியாவில் விவாகரத்துகளின்  எண்ணிக்கை கொரோனா ஆண்டான 2020-ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாக கூறியுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் 1,03,592 விவாகரத்துகள் 2020-ஆம் ஆண்டில் நடந்ததாக ONS வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறியுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கையில் 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விவாகரத்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தற்காலிகமாக குடும்ப நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது, […]

Categories
சினிமா

விவகாரத்திற்கு பின்… தனுஷ் யாருடன் இருக்கிறார் தெரியுமா…? வெளியான புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் தற்போது சென்னையில் இருக்கும் தன் பெற்றோருடனும் அண்ணன்  செல்வராகவனின் குடும்பத்தினருடனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களின் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். #Maaran @dhanushkraja with brother @selvaraghavan’s kids and @GitanjaliSelva pic.twitter.com/M6Hzd5fy75 — sridevi sreedhar (@sridevisreedhar) January 29, 2022 இந்நிலையில் நடிகர் தனுஷ் […]

Categories
சினிமா

“என்னது…?” நான் சொன்னேனா..? சுத்த நான்சென்ஸ்…. நாகார்ஜூனா விளக்கம்…!!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜுனா சமந்தா குறித்து நான் கூறியதாக வெளியான தகவல், உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு நடிகர் நாகார்ஜுனா  சமந்தா எங்களின் குடும்பத்திலிருந்து பிரிந்தாலும் என்றைக்கும் என் மகள் தான் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தான் விவாகரத்து கேட்டார் என்று நாகார்ஜுனா தெரிவித்ததாக வெளியான தகவல் வைரலாக பரவியது. இது […]

Categories
சினிமா

பெத்த புள்ள மேல அக்கறை இல்ல…. உன் இஷ்டத்துக்கு இருக்க… மகளை திட்டி தீர்த்த ரஜினி…. கதறியழுத ஐஸ்வர்யா….!!!

நடிகர் ரஜினிகாந்த் விவாகரத்து செய்துகொண்ட தன் மகள் ஐஸ்வர்யாவை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்பு இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற இருவரும் ஒரே ஓட்டலில் வேறு வேறு அறைகளில் தங்கியிருக்கிறார்கள். விவாகரத்து செய்து கொண்டது தொடர்பில், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் உள்ளாராம். இந்நிலையில், ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் இருந்து கொண்டு தந்தைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி?”…. ஐதராபாத்தில் முற்றிய சண்டை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி விவாகரத்து பெற போவதாக இருவரும் ஒன்றாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. இதனால் மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இதெல்லாம் பொய்…. யாரும் நம்பாதீங்க…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜுனா….!!!!

சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் சமந்தா திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை சென்றிருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் இடைவிடாது தமிழ், தெலுங்கு என வெற்றிப் படங்களை திருமணத்திற்கு பிறகும் கொடுத்து வந்தார். இதற்கிடையில இணையதளங்களில் நாக சைதன்யாவும் சமந்தாவும் […]

Categories
சினிமா

சமந்தா தான் விவாகரத்திற்கு காரணம்…. பிரபல நடிகரின் கருத்தால் பரபரப்பு…!!!

சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து தொடர்பில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு திரையுலகில்  பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனான, நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2017-ஆம் வருடத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்கள். இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து தொடர்பில், முதல் தடவையாக நாகார்ஜுனா பேசியிருக்கிறார். அவர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவகாரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா செய்த வேலை….. புகைப்படத்துடன் வெளியான தகவல்….!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவி ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் இந்த வயதில் ரஜினிக்கு ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையை […]

Categories
சினிமா

எதுக்குங்க விவாகரத்துலா…? தனுஷுக்கு சிம்பு அட்வைஸ்…. தனுஷ் மன மாற்றம்…?

நடிகர் சிம்பு விவாகரத்து வேண்டாமென்று தனுஷுக்கு அறிவுரை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் தனுஷுக்கு இடையில் கடும் போட்டி நிலவினாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று தெரிவித்தனர். சமீபத்தில் நடிகர் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மீண்டும் இருவரும் இணைய வேண்டும் என்று கூறிவருகிறார்கள். குடும்பத்தினரும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

Categories
சினிமா

மீண்டும் இணைகிறார்களா தனுஷ்-ஐஸ்வர்யா….? ஹைதராபாத்தில் ட்விஸ்ட்…? வெளியான தகவல்…!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியிருப்பதோடு, இருவரும்  ஹோட்டலில் தங்கியிருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தான். இவர்களின் விவாகரத்து தொடர்பில் பல கிசுகிசுக்களும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார். இதேபோன்று ஐஸ்வர்யா, ஒரு காதல் பாடல் படப்பிடிப்பிற்காக அதே ஓட்டலில் […]

Categories
சினிமா

என் மகளின் 2வது திருமணமும்…. நாசமா போச்சு…. மனவேதனையில் துடிக்கும் சூப்பர் ஸ்டார்….!!!

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவன் கல்யாண் தேவை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஜா கல்யாணம் தேவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வதை நிறுத்தினார். அதோடு சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கல்யாண் என்ற பெயரை நீக்கினார். இதனால் இவர்கள் இருவரும் பிரிய போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் […]

Categories
சினிமா

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து…. நண்பர்கள் சொன்ன திடுக்கிடும் தகவல்…. என்னென்னு பாருங்க….!!!

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் யாத்ரா,லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவர்களை சேர்த்து வைக்கும் […]

Categories
சினிமா

விவாகரத்து: “என் குடும்பத்த பத்தி இப்படி எழுதறது ரொம்ப கஷ்டமா இருக்கு”!….. நாகார்ஜுனா பேட்டி…!!!!

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து நாகார்ஜுனா மற்றும் நாகசைதன்யா இருவரும் பேசியுள்ளனர். இதுகுறித்து நாக சைதன்யா கூறியதாவது, “மீடியாக்கள் எங்களைப் பற்றியும் எங்கள் விவாகரத்தை பற்றியும் எழுதுகிறார்கள். எழுத […]

Categories
சினிமா

தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம்…. “கஸ்தூரிராஜா சொன்னது ரொம்ப கரெக்ட்டு தான் போல”….!!

தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தில் கஸ்தூரிராஜா சொன்னது சரி என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா இருவரும் விவாகரத்து பெறவில்லை எனவும் சாதாரண குடும்பத் தகராறு தான் எனவும் ஏற்கனவே கூறியிருந்தார். […]

Categories
சினிமா

திடீர் திருப்பம்…. விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா…. என்ன காரணமா இருக்கும்?….!!!!

2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த அக்டோபர் மாதம் பிரிவதாகக் கூறியதுடன் இருதரப்பிலும் விவாகரத்து தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில் 3 மாதத்திற்கு பிறகு நடிகை சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவரின் விவாகரத்துப் பதிவை திடீரென நீக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் நாக சைதன்யாவுடன் சமந்தா இணைய இருக்கிறாரா என்று குழப்பம் அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து சமந்தா தரப்பில் இதுவரையிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.  

Categories
சினிமா

சொந்த வாழ்க்கையிலே சரியில்ல…. எப்படி ஹீரோவா ஜெயிப்பார்….? தனுஷை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்…!!

பதினெட்டு வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட நடிகர் தனுஷை பிரபல தயாரிப்பாளர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத அளவிற்கு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக  அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரை பற்றி பல கிசுகிசுக்கள் வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்க மகனையும் மருமகளையும் சேத்து வைங்க!”…. தனுஷ் விவாகரத்தில்…. புதிய சர்ச்சை….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் வசித்து வரும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் ஏற்கனவே தனது மூத்த மகன் கலையரசன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும், சினிமாவில் தனுஷ் நடிப்பதை பார்த்து விட்டு அவர் […]

Categories
சினிமா

இதுக்கு முடிவே இல்லையா….? தனுஷ் வாழ்வில் வந்த நடிகைகள்…. தோண்டி எடுக்கும் நெட்டிசன்கள்…!!!

நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த நிலையில், அவரைப் பற்றிய பழைய விஷயங்களை எல்லாம் இணையதளங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். இருவரும் தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டு தங்கள் பணிகளை பார்க்க தொடங்கிவிட்டனர். எனினும், இணையதளவாசிகளும், மக்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் விவாகரத்து…. “அப்போ புரியல இப்போ தான் புரியுது!”…. டிரெண்டாகும் செல்வராகவன் டுவிட்….!!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் […]

Categories
சினிமா

“அப்போது வெற்றி இப்போது தோல்வி….!” மகளின் விவாகரத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள ரஜினி…!!

அப்போது நான் வெற்றி பெற்றேன் இப்போது தோல்வியை தழுவியுள்ளேன் என ரஜினி கண்ணீர் மல்க கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 17ம் தேதி இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காதல் கல்யாணம்…. “அடுத்தடுத்து விவாகரத்து பெற்ற 10 காதல் ஜோடிகள்”…. வெளியான லிஸ்ட் இதோ….!!!

சினிமாவில் உள்ள பிரபல நடிகை, நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துவிட்டு மனக்கசப்பால் பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு ஏதோ சில காரணங்களால் பிரிந்த ஜோடிகளை பற்றி பார்க்கலாம். பார்த்திபன், சீதா :- “புதிய பாதை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன், சீதா ஆகிய இருவரும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஷபானா….. என்ன சொன்னாருன்னு பாருங்க….!!!

விவாகரத்து குறித்த வதந்திக்கு ஷபானா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘செம்பருத்தி”. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷபானா. சமீபத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியல் செழியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. தனுஷ் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா, […]

Categories
சினிமா

மகளின் விவாகரத்து….! மனமுடைந்து அழுத ரஜினி….! நிம்மதி இல்லாமல் தனிமையில் வாடுவதாக தகவல்…!!!!

மகளின் விவாகரத்து செய்தியை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மிகவும் மனமுடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தை பார்த்து அவரின் நடிப்பால் கவரப்பட்டு ஐஸ்வர்யா தனுஷிடம் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரஜினியின் சம்மதம் இல்லாமலேயே பிரஸ்மீட் ஒன்றில் அறிவித்திருந்தார் தனுஷ். இது ரஜினியின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்தது. இருப்பினும் […]

Categories
சினிமா

அடுத்த விவாகரத்து….? மற்றொரு பிரபல சூப்பர் ஸ்டாரின் மகளும்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகரும் சிரஞ்சீவியின் மகள் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையுலகில் நடிகை சமந்தா மற்றும் நாகார்ஜுனாவின் விவாகரத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களின் விவாகரத்து சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்தார். தொடர்ந்து ரஜினி மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். இப்போது பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தன்னுடைய கணவரை பிரிய போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீஜா கடந்த 2016.ஆம் […]

Categories
சினிமா

“பலமுறை பேசியும் பயனில்லை….!”விவாகரத்து முடிவில் பிடிவாதமாக இருந்த தனுஷ்”….!!!!

தனுஷிடம் விவாகரத்து செய்ய வேண்டாம் என ரஜினிகாந்த் பலமுறை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் […]

Categories
சினிமா

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து….! இனி இவங்க பாடுதான் திண்டாட்டம்….!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறியுள்ளனர். இவர்களின் விவாகரத்தால் பெரிதும் பாதிக்கப்பட போவது இவர்களின் குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா தான். இதுகுறித்து ரசிகர்கள் பலர் குழந்தைகளுக்காக  சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து முடிவை கைவிடுங்கள் என […]

Categories
சினிமா

“வாய்ப்பில்ல ராஜா…. இனி உன் ஆசை நிறைவேறாது..!” தனுஷ் மீது கொந்தளித்த ரசிகர்கள்…!!

தனுஷின் விவாகரத்துக்கு முடிவு குறித்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் ரஜினியின் ரசிகர்கள் பலர் கடும் கோபத்தில் உள்ளனர். சிலர் ஒரு படி மேலே போய் ரஜினி ரசிகர்கள் தனுஷை அண் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக பலமுறை தெரிவித்துள்ளார் .ரஜினியின் காலா படத்தை நடிகர் தனுஷ்தான் தயாரித்திருந்தார். ஆனால் அந்த படத்தில் கூட […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த விவாகரத்து? பிரபல சூப்பர் ஸ்டாரின் மகள்…. வெளியான தகவல்…..!!!!

தொடர்ந்து சினிமா பிரபலங்கள் சிலர் விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த வகையில் 4 மாதத்திற்கு முன்னர் சமந்தா நாகசைதன்யா தங்களுடைய விவாகரத்து தகவலை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து தகவலை வெளியிட்டனர். நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து பேச்சு அடங்குவதற்குள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவ்-ஐ பிரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா பாணியில் இன்ஸ்டாவில் இருந்து தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவர் […]

Categories
மாநில செய்திகள்

சமந்தா தான் எனக்கு வேண்டும்…. நாகசைதன்யா எடுத்த திடீர் முடிவு….!!!!

சமந்தா மற்றும் நடிகர் நாக சைத்தன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கை வேண்டாம் என்று விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டனர். அறிவிப்பு வெளியாகி 4 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்களை பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையில் எனக்கு சரியான ஜோடி சமந்தா தான். அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து சமந்தா நடித்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்களை விட்டுடுங்க!”…. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து… லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்…!!!

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களும் தங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின்  இந்த முடிவை அறிந்த ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் “அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா. ரெண்டு […]

Categories
சினிமா

“அப்போ அண்ணன் இப்போ தம்பி…!!” தனுஷ் விவாகரத்து குறித்து நெட்டிசன்கள் கருத்து….!!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது குறித்து தொடர்ந்து பல விவாதங்கள் இணையதள வாசிகளால் கூறப்பட்டு வருகின்றன. நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. மேலும் தனுஷின் குடும்பத்திற்கு விவாகரத்து என்பது ஒரு புதிய விஷயம் அல்ல ஏற்கனவே தனுஷின் அண்ணன் செல்வராகவன் தன்னுடைய காதல் மனைவியான சோனியா அகர்வால் விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் செல்வராகவன் […]

Categories
சினிமா

“எங்கள் வாழ்க்கை எங்கள் முடிவு…!” திருமணத்திற்கு முன்பே சர்ச்சையாக பேசிய தனுஷ்…!!!!

ரஜினியின் சம்மதத்தை பெறாமலேயே நடிகர் தனுஷ் அவருடைய மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதாக ஊடகத்திற்கு தெரிவித்தது தற்போது பேசப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்கள் வெற்றி அடையவே தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக இடம் பெற்றார். கடந்த 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. டான்ஸ் ஆடுனது குத்தமா….? திருமணத்தன்றே விவாகரத்து செய்த மாப்பிள்ளை….. என்ன பாட்டுன்னு தெரியுமா….?

ஈராக் நாட்டில் நான் அதிகாரம் செலுத்துவேன் என்னும் அர்த்தம் உடைய பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், திருமணத்தின் போது மணமகள், “மெசைதரா” என்னும் சிரிய நாட்டின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த பாடலின் தொடக்கத்தில், “நான் அதிகாரம் செலுத்துவேன். என் கண்டிப்பான அறிவுறுத்தலில் தான் நீ இருக்க வேண்டும். என்னோடு நீ இருக்கும் நாள் வரைக்கும் என் ஆணையின்படி தான் நீ இருப்பாய், நான் […]

Categories
சினிமா

விவாகரத்துக்குப் பிறகு…. என்னை அதிலிருந்து மீட்டு எடுத்தது இவர்கள் தான்…. பிரபல நடிகை உருக்கம்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அடுத்தடுத்து இருமொழி படங்களிலும் நடிக்கவுள்ள சமந்தா ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்தப்பாடல் சமந்தாவின் கேரியரை மேலும் உயர்த்தி விட்டது. உலகமெங்கும் பிரபலமடைந்த அந்த பாடல் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்து நம்பர் ஒன் பாடலாக சாதனை படைத்துள்ளது. […]

Categories
சினிமா

“எனக்கு விவாகரத்து வேணும்…” அடம்பிடிக்கும் பிரபல நடிகை….மீண்டும் சேர துடிக்கும் மாஜி கணவர்….!!

நடிகை கிம் கர்தாஷியனுடன் சேர்ந்து வாழ முன்னாள் கணவரான கன்யே வெஸ்ட் விருப்பப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நடிகையும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியனும், ராப்பர் கன்யே வெஸ்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் கிம் கன்யேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். தனக்கு விரைவில் விவாகரத்து அளிக்குமாறு சிறப்பு கோரிக்கையும் விடுத்திருக்கிறார். கிம் கன்யேவை விட்டு பிரிந்தால் போதும் என்றிருக்கிறார் . ஆனால் கன்யேவோ மீண்டும் கிம்முடன் சேர்ந்து வாழ […]

Categories
இந்திய சினிமா சினிமா

10 ஆண்டுக்கு பிறகு விவாகரத்து பெற்ற….. பிரபல ஹாலிவுட் நடிகர்….!!!!

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் பத்திரிகையாளர் மரியா ஷிவர் இருவரும் விவாகரத்து பெற்றனர். அர்னால்டு மற்றும் மரியா 1986 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கேத்தரின், கிறிஸ்டினா, பேட்ரிக் மற்றும் கிறிஸ்டோபர் என நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகளின் உரிமைகள் கோரல் தொடர்பான இருவருக்கு இடையே நிதி தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு பத்து ஆண்டுகள் நீடித்தது. நான்கு குழந்தைகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் இசையமைப்பாளர் விவாகரத்து…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரானவர் இமான். இவர் அடுத்தடுத்து தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் இமானும் அவருடைய மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று விட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இமான் -மௌனிகா தம்பதியினர் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இதுகுறித்து அவர், நானும் எனது மனைவி மௌனிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என்று […]

Categories
தேசிய செய்திகள்

“சுத்தத்துக்கே சுத்தக்காரி” இதை கூட சோப்பு போட்டு கழுவுறா…. விவாகரத்து கேட்ட கணவர்….!!!!

பெங்களூருவில் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதி லண்டனில் வசித்து வந்தனர். அவர்களில் மனைவிக்கு சுற்றுப்புறத்தை அதீத சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையிலான உளவியல் பிரச்சினை (OCD) இருந்துள்ளது. தன் கணவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் தொடர்ச்சியாக செல்போன், ஷூக்கள், துணிகளைச் சுத்தப்படுத்துமாறு மனைவி கூறியிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த கணவர் , சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பி தன் மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மனநல ஆலோசனைக்குப் பிறகு இப்பாதிப்பு சற்று குறைந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தன்னை தானே திருமணம் செய்த பெண்…. திடீரென எடுத்த முடிவு…. ஆச்சரியப்படுத்தும் சம்பவம்….!!

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி தற்போது விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் Cris Galera என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடல் துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன் காதல் தோல்வி அடைந்த Cris Galera விரக்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இது உலகளவில் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டது. இதுகுறித்து Cris Galera கூறியதாவது “தனது வாழ்க்கையில் தனியாக இருக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைதன்யா புகைப்படத்தை நீக்கிய சமந்தா…. நீதிபதியின் உத்தரவு…. வைரலாகும் தகவல்….!!

நடிகை சமந்தாவும் அவரது கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக அண்மையில் அறிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட தொடங்கினர். குறிப்பாக சமந்தாவை அதிகளவில் விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறி சில யூடியூப் சேனல்களை குறிவைத்து நீதிமன்றத்தில் சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமந்தா குறித்து அவதூறு கருத்துக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட்டது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரியை சீக்கிரம் விவாகரத்து பண்ணிருவாங்க..! மேகனின் அண்ணன் பகிர்ந்த விஷயம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

மேகனின் அண்ணன் இளவரசர் ஹரியை மேகன் கூடிய விரைவில் விவாகரத்து செய்து விடுவார் என்று கூறியுள்ளார். மேகன் மெர்க்கலின் அண்ணன் தாமஸ் மார்க்கல் ஜுனியர் (55), இளவரசர் ஹரியை மேகன் இன்னும் சிறிது நாட்களில் விவாகரத்து செய்து விடுவார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே மேகனின் முதல் திருமணம் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்தது என்று தாமஸ் கூறியுள்ளார். அதாவது Australia’s Big Brother VIP என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமஸ் தனது சக போட்டியாளர்களிடம் இந்த விஷயத்தை […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தை விட பணக்காரப் பெண்….!! யார் தெரியுமா….??

பிரித்தானியாவின் பிரபல பாப் பாடகியான கிறிஸ்டி பெட்டெரில்லி நாட்டின் மிகப்பெரிய பணக்கார விவாகரத்து பெற்ற பெண்ணாக மாறியுள்ளார். பிரித்தானியாவில் ஸ்டரோபோஷாயர் மாகாணத்தில் பிறந்தவர் கிறிஸ்டி பெட்டெரில்லி. இவர் 1988ஆம் ஆண்டு மிஸ் யூ.கே பட்டம் பெற்றார். அதன் பிறகு லண்டனுக்கு சென்ற கிறிஸ்டி லண்டனில் பிரபலமான பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்து வந்தார். கிரிஸ்டி கடந்த 2000 ஆம் ஆண்டு இத்தாலிய வம்சாவளியை சேர்ந்த பேர்ட்ரெல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் பேட் பேர்ட்ர்டரெல்லி உலகப் பணக்காரர்களில் ஒருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்… சமந்தா நாகசைதன்யா திடீர் விவாகரத்து… அவர்களே வெளியிட்ட அறிக்கை…!!!

சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய போகும் தகவல் உறுதியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி செய்தி வந்துகொண்டே இருந்தன. ஆனால் இது பற்றி சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதுவும் உண்மை இல்லை… ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில்… விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி…!!!

முன்னணி நடிகை சமந்தா முதல் முறையாக விவாகரத்து வதந்தி குறித்து பேசியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது. இதற்கிடையில் நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை இது […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கொடுமை…. இதுக்கு போய் யாராவது விவாகரத்து கேட்பார்களா?…. என்ன காரணம் என்று நீங்களே பாருங்க…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகாரில் உள்ள குவாசி கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணும், சந்தாஸ் கிராமத்தில் வசித்து வந்த ஒரு ஆணும்  இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இதையடுத்து மனைவி குளிக்காத காரணத்தினால் கணவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். தனது திருமண வாழ்வை காப்பாற்ற அந்த பெண் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இந்த தம்பதியினருக்கு பெண்கள் பாதுகாப்பு மையம் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்றைய செய்தி நாளைய செய்தி வந்தவுடன் மறந்துவிடும்… நடிகர் நாக சைதன்யா பரபரப்புப் பேட்டி..!!!

சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தொடர்ந்து ஹிட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா இது குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவு இருக்கா… இதுதான் கேட்கும் இடமா..? விவாகரத்து குறித்து கேட்ட பத்திரிக்கையாளருக்கு சமந்தா பதிலடி…!!!

விவாகரத்து குறித்து கேட்ட பத்திரிகையாளருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமந்தா குறித்த ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால் நடிகை சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்பதுதான். எனவே சமீபத்தில் சமந்தா கோவிலுக்கு வந்தபோது அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

டயட் இருக்கல… ஜிம்க்கு போகல… ஆனா 21 கிலோ மெலிஞ்சுட்டேன்… மனைவியின் டார்ச்சர்… கண்ணீர் வடிக்கும் கணவன்…!!!

மனைவி செய்த டார்ச்சர் காரணமாக கணவன் 21 கிலோ உடல் எடை குறைந்ததாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார். அரியானா மாநிலம், ஹிசார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கணவன் குடும்ப நல நீதிமன்றத்தில் […]

Categories

Tech |