நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]
Tag: விவேக் மரணம்

அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று காலை 4.35 மணியளவில் காலமானார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் விராலிமலை அ.தி.மு.க வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மரணம் என்பது மிகப் […]