Categories
உலக செய்திகள்

“பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கு”…. அமலாக்கத்துறையின் திடீர் சோதனை…. தலைமறைவான விவோ இயக்குனர்கள்…..!!!!

பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கதுறையினர் 44 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜெங்சென் மற்றும் ஜாங் ஜி போன்றோர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து விவோ இயக்குனர்கள் தலைமறைவாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் விவோ குறித்த வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்க வேண்டும் எனவும் சீன நிறுவனம் என்பதால் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் சீனஅரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

Categories
அரசியல்

மக்களே…. இதோ இந்தியாவில் “ASUS Vivobook 13 Slate” லேப்டாப் அறிமுகம்…. என்னென்ன வசதிகள் உண்டுனு தெரியுமா?….!!

இந்தியாவில் 13.3 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ள மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை நீடிக்கக்கூடிய பேட்டரி ஆயுளை கொண்ட ASUS Vivobook 13 slate லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடைய ASUS vivobook 13 ஸ்லேட் OLED லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 50-whr பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

Vivo Y15s ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்…!!

விவோ y15s ஸ்மார்ட்போன் 5000mh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. ஆனால் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனின் சிறப்பு என்னவென்றால், நீட்டிக்கப்பட்ட ராம் அம்சத்தை வழங்கியுள்ளது. 1 ஜிபி இலவச ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்தி சிறந்த செயல் திறனுக்காக போன்ற வசதியை பயன்படுத்தி சிறந்த செயலுக்காக கூடுதல் ராமை வழங்குகிறது. இந்த விவோ ஸ்மார்ட்போனில் 6.5 ஹோல்டர் இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. இது 720×1600 பிக்சல்ஸ் ரேசொலியேசனுடன் கொண்டது. போனின் பின் பானலில் 13 மெகாபிக்சல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

செம சூப்பரான கேமரா…. விவோ நிறுவனத்தின்…. லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் …!!

விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனாக விவோ V23e மாடலானது 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 50 எம்பி செல்பி கேமிராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த பெரிய வெளியீட்டு நிகழ்வும் இல்லாமல் அமைதியாக லிஸ்ட்ங் செய்யப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ V21e 5Gமாடலில் நேரடி வாரிசாக இருக்க வேண்டும். ஏனெனில் விவோ V23e ஸ்மார்ட் போன் 4 ஜி மாடலாகும். விவோ V23e ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ400 கோடி…… மீண்டும் IPL ஸ்பான்சர் ஆன விவோ….? வெளியான தகவல்….!!

இந்த வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக மீண்டும் பழைய ஸ்பான்சர் விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2016 முதல் விவோ இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு dream11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ட்ரீம் 11 ஸ்பான்சராக இருக்க 222 கோடி கொடுத்தது. ஆனால் விவோ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ […]

Categories

Tech |