Categories
உலக செய்திகள்

பலவித அம்சங்களுடன் அறிமுகம்…. பட்ஜெட் விலையில் விவோ நிறுவன ஸ்மார்ட்போன்…!!

விவோ நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியச் சந்தையில் விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலினை விவோ நிறுவனம் தான் அறிவித்தபடி அறிமுகப்படுத்தியது. இத்தகைய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 32 எம்பி செல்ஃபி கேமரா, இன்டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆகியவற்றை வழங்கியுள்ளது. விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனில் புகைப்படத்தினை எடுப்பதற்காக எக்ஸ்50 மாடலில் 48 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார், 8 […]

Categories

Tech |