Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”… இந்த செடியை தொட்டால் அவ்வளவுதான்.. உயிரை பறிக்கும் விஷத்தோட்டம்..!!

இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பூங்காவில் உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்ட செடிகள் தோட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Northumberland என்ற பகுதியின் Alnwick பூந்தோட்டத்தில் இருக்கும் செடிகளை நுகர்ந்தாலோ அல்லது தொட்டால் கூட உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனினும் நிர்வாகிகள் இதனை கண்காணித்து வருவதால், மக்கள் இங்கு செடிகளை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த பூந்தோட்டத்தில் ஒரு சில இடங்களில் இந்த விஷச்செடிகள் நூற்றுக்கும் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இது உலகிலேயே மிகவும் ஆபத்து நிறைந்த தோட்டம் […]

Categories

Tech |