Categories
தேசிய செய்திகள்

யமுனை நதியில் விஷமா….? பாஜக எம்.பியின் பகீர் புகார்…. ஆற்றில் குளித்து நிரூபித்துக் காட்டிய அதிகாரி….!!!!

இந்தியாவில் டெல்லியில் உள்ள யமுனை நதியில் சத் பூஜையானது தீபாவளி பண்டிகைக்கு பிறகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பூஜையின் போது யமுனை நதியில் இடுப்பு அளவுக்கு இருக்கும் தண்ணீரில் மக்கள் இறங்கி சூரிய பகவானை நோக்கி விளக்கை காண்பிப்பார்கள். அதன் பிறகு யமுனை நதியில் தற்போது நச்சு நுரை அதிக அளவில் காணப்பட்டதால் சத் பூஜை செய்யும்போது பொதுமக்கள் எப்படி ஆற்றில் இறங்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதனால் பூஜையை முன்னிட்டு யமுனை நதியில் நச்சு […]

Categories
தேசிய செய்திகள்

குவிந்து கிடந்த குரங்குகளின் சடலம்…. பின்னணி என்ன?…. கொடூர சம்பவம்…..!!!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்துக்கு அருகே வனப் பகுதியில் 40க்கும் அதிகமான குரங்குகள் இறந்து கிடந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள், உடனே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே இறந்தகுரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் கொத்து கொத்தாக மயங்கி விழுந்த மாணவர்கள்… விஷம் கொடுத்தார்களா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மெக்சிகோ நாட்டில் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் என்ற மாகாணத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாணவர்கள் மயங்கி விழ தொடங்கினார்கள். எனவே, மயங்கி விழுந்த மாணவர்கள் 60 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். கடந்த இரு வாரங்களில் அதே மாகாணத்தில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தாவை கொலை செய்ய முயற்சி?…. மெல்ல கொல்லும் விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்….!!!

பிரபல சாமியாராக நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக தீவிரமாக தேடப்பட்டு வரும் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி கைலாசாவின் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே நித்தியானந்தா உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியது . தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் வழக்குமாறு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நான் இறந்துவிட்டால்….! விஷம் கலந்த உணவை குழந்தைகளுக்கு கொடுத்து….. தானும் இறந்து போன தாய்…. சோகம்…!!!!

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஹொசபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ரூபா(வயது 30). விவசாயியான லோகேஷ், மாகடி தாலுகாவின் விவசாய சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஹர்ஷிதா(6), ஸ்பூர்தி(4) என 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் ரூபாவுக்கும், லோகேசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன், மனைவி இடையே தகராறு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவன் பலி….! போட்டி….!! பொறாமை….!! விஷம் கொடுத்த கொடூர தாய் கைது…..!!!

விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவரை கொலை செய்த சக மாணவியரின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவருக்கு மணிகண்டன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மணிகண்டன் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு… விஷம் குடித்து பெண் தற்கொலை…!!!!!!!

ஈரோடு மாவட்டம் டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர் பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கடன் வாங்கிய விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததில் அவர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளியிலேயே விஷம் குடித்த மாணவன், மாணவி… பரபரப்பு…!!!!

கடலூரில், அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன், மாணவி இருவர் அடுத்தடுத்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், அதே வகுப்பில் படித்து வரும் மாணவியை காதலித்துள்ளார். இதில், மாணவி தனக்கு தோல் வியாதி இருப்பதால், தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், மாணவனோ உனக்கு முன்பு நான் போகிறேன் என்று தண்ணீரில் விஷம் கலந்து குடிக்க, மாணவியும் குடித்துள்ளார். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நொய்யல் ஆற்றில் விஷமா….? மக்கள் கடும் பீதி…. திருப்பூரில் புதிய பரபரப்பு….!!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே நொய்யல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார‌ மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் குடித்த‌ சில ஆடுகள்‌ இறந்த‌ நிலையில் நீரில் மிதந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆடுகளை மீட்க முடியாததால் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் […]

Categories
மாநில செய்திகள்

“கட்டாயத்தின் பேரில் வருவதா காதல்”?…. சமூக அக்கறை எங்கே உள்ளது?….. நெஞ்சை பதற வைக்கும் உயிர் பலி…..!!!!!

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் மூன்று நபர்களால் கட்டாயப்படுத்தி விஷம் அருந்த வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நூற்று வயல் புதூரை சேர்ந்த வித்யா லட்சுமி என்பவர் தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். இதனால் அவர் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார்: நடைபெற்ற முதல் மந்திரியின் நிகழ்ச்சி…. திடீரென விஷம் குடித்த பெண்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  அவர் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மக்களின் நீதிமன்றத்தில் முதல் மந்திரி எனும் பெயரிலான இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்தபோது கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு வெளியே நின்று இருந்த ஒரு பெண் திடீரென்று விஷம் குடித்துள்ளார். அப்போது முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் இதனை கவனித்துள்ளனர். உடனே அவர்கள் அந்த பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி…. விஷம் கொடுத்து கொலை செய்த 5 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியை கல்லூரி மாணவர்கள் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் அந்த மாணவியை தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த மாணவர்கள் அவரை விடாமல் தொந்தரவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவி பெற்றோருக்கு செல்போன் […]

Categories
தேசிய செய்திகள்

தோழியை பார்க்க சென்ற பெண்…. பின்னர் நடந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குதூர் போலீஸ் நிலையத்தில் கூட்டு பாலியல் செய்யப்பட்ட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்னின்  குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் இரவு தங்குவதற்காக தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி அதே தோழியை  மீண்டும் சந்திக்க சென்ற போது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பூஜை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கண்ணீர் வடிக்கும் பெற்றோர்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஆவி பிடித்திருப்பதாக கூறி உறவினர்கள் அவரை பூசாரி முனுசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதற்காக தனது […]

Categories
தேசிய செய்திகள்

“கணவனை பயம் காட்டிய கர்ப்பிணி மனைவி”….. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு…. பெரும் சோகம்….!!!

கணவனை பயமுறுத்துவதாக நினைத்து மனைவி வாயில் விஷம் ஊற்றி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அவினாஷ் (26), ஸ்ரீலஷ்மி (23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஊருக்கு திரும்பினார். இதன் பின் அவரது மனைவி கருவுற்று 1மாதம் ஆன நிலையில் கணவர்  துபாய்க்கு செல்வதை விட்டுவிட்டு மனைவியுடன் உதவியாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“நீ இல்லாம என்னால வாழ முடியல அப்பா”…. சமாதியில் வாலிபரின் செயல்…. பெரும் சோகம்…!!!

தந்தை சமாதியான இடத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தை ரவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தீராத கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பெங்களூரில் குடியேறினர். இந்நிலையில் பெங்களூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு அரவிந்தன் வந்துள்ளார். இந்த நிலையில் அரவிந்தன் தனது தந்தை சமாதியான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வங்கிக்கு தவணை தொகையை செலுத்த முடியல” தம்பதியினரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல பூவாணத்தில் அருள்சாமி-சவுரியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவரிசுரேஷ், ஆரோக்கிய செபஸ்டியான் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சவரிசுரேஷ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அருள்சாமி வீட்டில் பலகாரம் செய்து கடைகளில் விற்று வந்துள்ளார். இந்நிலையில் அருள்சாமி வீடு கட்டுவதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. தொழிலாளியின் திடீர் முடிவு…. திருவாரூரில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுரைக்காயூர் காளியம்மன் கோவில் தெருவில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜா திடீரென பூச்சி மருந்தை  குடித்துவிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பாரதிராஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் பாரதிராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மட்டையான்திடலில் கூலித்தொழிலாளி தினேஷ் வசித்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தினேஷ் திடீரென வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலனை கரம் பிடித்த சிறுமி…. எடுத்த விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி கடந்த 15-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையில் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்ததாக காவல்துறையினர் நடத்திய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீராத மூட்டு வலி…. பெண்ணின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்காபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் பூங்கோதை தன் கணவருடன் வசித்து வந்தார். இதில் பூங்கோதை தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பூங்கோதை விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலி காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அத்தனூர் கிராமத்தில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாருமதி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறார். இதில் சாருமதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சாருமதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சாருமதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனநிலை சரியில்லாமல் இருந்த வாலிபர்…. திடீரென செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அதம்பாவூர் மேல தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அன்பழகன் சமீபகாலமாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த 20-ஆம் தேதி அன்பழகன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அன்பழகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் அன்பழகன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எம்.ஒட்டப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியப்பன் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? திருமணமான 9 மாதத்தில்…. பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை காதலித்து 2-வதாக திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவமுனியப்பன் என்ற மகன் இருக்கிறார். இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இதில் சிவமுனியப்பன் தற்போது பெற்றோருடன் நம்பியூர் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவமுனியப்பனுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சவுமியாக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. கடந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உறவினர் குடும்பத்தினருடன் பிரச்சனை…. விவசாயின் விபரீத முடிவு…. திருவாரூரில் சோகம்….!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேந்தனாங்குடி கீழமணலி மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயி பொன்னுசாமி வசித்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பொன்னுசாமி மன வேதனையில் இருந்தார். இந்நிலையில் பொன்னுசாமி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பொன்னுசாமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வகுத்தானூரில் விவசாயி மாயக்கண்ணன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்தார். கடந்த 6 மாதங்களாகவே வள்ளி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வள்ளி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வள்ளியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் வள்ளி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தந்தை கொலை வழக்கு” செவிலியரின் விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

தந்தை கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி மெயின் ரோடு சினிமா தோட்டம் பகுதியில் பகத்சிங் மனைவி சசிகலா வசித்து வந்தார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் சசிகலாவை வீராணம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சசிகலா மீது ஒழுங்கு நடவடிக்கை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு வந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் முத்தையன் கரடு பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் இருந்தார். இவர் செல்போன் டவரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வசித்து வரும் பிரியங்கா என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுப்பிரமணி தனது மனைவியுடன் கடந்த 31-ஆம் தேதி மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. லாரி டிரைவரின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு பொடாரன்காடு பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இதில் கோபால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோபால் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தகராறு முற்றி கோபால் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் கோபால் திடீரென விஷம் குடித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏன் ஆடு மேய்க்கவில்லை…? வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணலூரில் விவசாயி மாது வசித்து வருகின்றார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் மகன் குமாரை ஏன் ஆடு மேய்க்கவில்லை என்று தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த குமார் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர்…. திடீரென எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!

 ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியில் ரவி மகன் ரமேஷ் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த வருடம் மே மாதம் ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரும், அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி தலைவியுமான சாந்தா என்பவரை குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து சிறையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அன்று முதல் இப்படித்தான் இருந்துச்சு” மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியினால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமம் கீழத்தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்தார். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் மோகன் விபத்தில் காயமடைந்து பின் சிகிச்சை பெற்று வீடு திருப்பினார். இதனையடுத்து விபத்து ஏற்பட்டதில் இருந்து மோகனுக்கு வயிற்று வலி இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரமாங்குடி கணபதி நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி இருக்கின்றார். இதில் சுப்பிரமணியன் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இதற்கு தானே ஆசைப்பட்டீங்க” குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை…. வெளிவந்த உருக்கமான தகவல்….!!

தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்கலபட்டி பகுதியில் பெருமாள் மகன் முருகன் வசித்து வந்தார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தாபா உணவு விடுதியில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், சீனிவாசன், கிருஷ்ணபிரியா என்ற மகனும்- மகளும் இருக்கின்றனர். கடந்த 24-ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் இருந்த வாலிபர்…. எடுத்த திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பூச்சி மருந்தை குடித்து பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துரும்பூர் ஊராட்சி கீழ தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் எம்.பி.ஏ. பட்டதாரியாக இருந்தார். இவர் படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்ததால் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தினசரி குடித்துவிட்டு தனது தாய்-தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் கடந்த 19-ம் தேதி மதுபோதையில் இருந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சக்கரசாமந்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பஞ்சவர்ணதிற்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. விவசாயியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயியாக இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் தட்சிணாமூர்த்தி விவசாயம் செய்வதற்காக சில பேரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் தட்சிணாமூர்த்திக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் போதிய வருமானம் விவசாயத்தில் கிடைக்காததால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தட்சிணாமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. இருவரின் விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

பெற்றோர் கண்டித்ததால் கள்ளக்காதலர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன்-தங்கமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரபாகரன் என்ற மகனும், செல்வி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் தங்கமணி வேலன்பாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரது கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்து 2 பேரையும் கண்டித்துள்ளனர். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அங்கே போக மாட்டேன்” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெற்கு ஆத்தூர் ஐயாநகர் பகுதியில் கந்தசாமியின் மகன் முருகன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் முருகனின் மகன் கார்த்திக் என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் கார்த்திக்கிற்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் அருணாச்சலம்-ராமலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு போஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போஸ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதனையடுத்து கடந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்பத்தகராறு…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சைகொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இதில் கார்த்திக் காரிமங்கலம் அருகில் உள்ள தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது இதனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவ செலவுக்கு பணமில்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாது கொட்டாய் பகுதியில் கூலித் தொழிலாளி சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகன்கள்,, ஒரு மகள் இருக்கின்றனர். இதில் சங்கர் குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இன்றி சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ செலவுக்கு பணமின்றி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலனுடன் சென்ற இளம்பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விஷம் குடித்துவிட்டு காதலனை கரம் பிடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பருவாச்சி அம்மன் பாளையம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் பட்டதாரியாக இருந்துள்ளார். இதேபோன்று தளவாய்பேட்டை பகுதியில் வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவரும் என்ஜினீயரிங் பட்டதாரியாக இருக்கின்றார். இந்நிலையில் சரண்யாவும், கார்த்திக்கும் ஒரே கல்லூரியில் பயின்று வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதல் வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“46 குரங்குகள் விஷம் வைத்து கொலை”… பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் 46 குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியில் ஒரு கோணிப்பையில் குரங்குகளை கொலை செய்து அதனை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த அனைத்து குரங்குகளையும் மீட்டனர். அதில் மயக்க நிலையில் இருந்த 14 குரங்குகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீதமிருந்த 46 குரங்குகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து வந்த கஷ்டம்…. பட்டாசு வியாபாரியின் விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்….!!

பட்டாசு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் காமராஜர் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசுகளை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் ரவிச்சந்திரன் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை வியாதி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அனுப்பன்குளம் அகதிகள் முகாம் அருகில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு குருணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொலை மிரட்டல் கொடுக்காங்க…. கணவன்-மனைவியின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் விசாரணை….!!

கடனை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததால் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலுக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ராஜகோபால் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் ராஜகோபாலின் மனைவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த வேதனையில்…. முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த மன வேதனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகில் துரைசாமி என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்திரை கனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் சித்திரை கனி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் துரைசாமி தன்னுடைய மகன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குறைபிரசவத்தால் இறந்த குழந்தை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடுபத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வி துரைசாமி பகுதியில் விஜயகுமார் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு கவுதமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கவுதமிக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் கவுதமி மனமுடைந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுதமி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளியின் விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தன் காடை பகுதியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தவசிலிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி நீண்ட […]

Categories

Tech |