Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஐஞ்சு வருஷமா குழந்தை இல்லை… ஏறாத கோவிலும் இல்லை… பார்க்காத மருத்துவம் இல்லை… காதல் தம்பதி எடுத்த முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தால்  காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் மகாவைகுண்டம்- கரிசூழ்ந்தாள். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் வசித்து வந்தனர். மகா வைகுண்டம் சிசிடிவி பொருத்தும் பணி செய்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தாலும் குழந்தை இல்லை. இதனால் குழந்தைப்பேறு வேண்டி தம்பதியினர் இருவரும் பல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயமடைந்த நபருக்‍கு தீவிர சிகிச்சை …!!

நெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு  முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு.முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |