தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் சிவசக்தி நகர் முதல் தெருவில் தொழிலதிபரான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பாலகிருஷ்ணன் வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர். இதனால் மன […]
Tag: விஷம் குடித்து தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்த திருமால் என்பவரின் மகள் சரண்யா. இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால் சென்ற 11-ம் தேதி விஷம் குடித்ததில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக சிகிச்சை […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தில் கணேஷ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொய்யாபிள்ளைசாவடி பைபாஸ் அருகே உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரபாவதி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கமித்ரா(11) என்ற மகளும், குருசரண்(9) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கணேஷ் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த கணேஷ், தான் […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லிங்கேஷ், இனியா என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் […]
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் பள்ளி படித்து வந்த போது நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் இளைஞர் ஒருவரோடு சமூக வலைதளம் மூலமாக பேசி பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த இளைஞர் அந்த மாணவியுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவரை சந்திப்பதற்காக தோழிகளான மூன்று மாணவிகளும் பள்ளிக்குச் செல்லாமல் இந்துர் புறப்பட்டு சென்றார்கள். அங்கு சென்று இளைஞருக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் மனம் […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கண்ணூர்பட்டியில் கல்யாண சுந்தரம்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த ஒரு மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கல்யாண சுந்தரம் மனமுடைந்து கடந்த 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சீனிவாசன்(35). இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிய நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சீனிவாசன் தினந்தோறும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது தந்தை கோவிந்தராஜ் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சீனிவாசம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை […]
வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கமுடியாமல் தவித்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு அங்கம்மாள்(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேந்திரன் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டைரை நடத்தி அதில் வரும் வருமானத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கம்மாள் ரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் முனியசாமி என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் முதியவர் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் வீட்டில் அவரை கவனித்துக்கொள்ளவும் யாரும் இல்லாததால் மனமுடைந்த முதியவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக முதியவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் […]
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்து தாத்தையங்கார்பட்டியில் மோனிகா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மோனிகா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மோனிகாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து […]
வீட்டில் இருந்த பெயிண்டர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்த கேசவன்(24) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கேசவன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் […]
மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜானகிஅம்மாள்(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மகன் இறந்து விட்டதை நினைத்து ஜானகிஅம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மூதாட்டி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை […]
இதயநோயால் அவதிப்பட்ட காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எடுத்துள்ள கொப்பையம்பட்டி பகுதியில் வசித்து வந்த சேகர் என்பவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகருக்கு இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து இதயநோய் இருப்பதை அறிந்து மன […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள 3-வார்டில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் விரக்தியடைந்த ராஜா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனையறிந்த […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பெருச்சாக்கவுண்டன்பாளையம் பகுதியில் முத்தான்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பல்வேறு சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றம் இல்லாததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைபார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முத்தனை மீட்டு பரமத்திவேலூர் […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த விவசாயி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள திடுதல் கவுண்டம்பாளையம் பகுதியில் பழனிசாமி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் பிரனிசா மகளும் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமிக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். மேலும் மது பழக்கத்தை […]
பழனியில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளம்பாளையத்தில் பழனிச்சாமி (வயது 58) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதியன்று குடும்ப பிரச்சினை காரணமாக பழனிச்சாமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை அடுத்த கல்துறை பகுதியில் பழனிச்சாமி தனியார் தோட்டம் ஒன்றில் விஷம் குடித்த […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள பொம்மம்பட்டி வடக்கு தெருவில் ரங்கசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு காலில் அடிபட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக பல சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த முதியவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு […]
தந்தை அதிக கடன் வாங்கியதால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடுகப்பட்டியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சக்திவேல் (வயது 20). இவர் டிப்ளமோ முடித்து விட்டு விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது தந்தை சுப்பிரமணி இது குறித்து கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் தந்தையிடம் அதிக கடன் […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி அடுத்துள்ள வெய்யக்காஞ்சாம் புதூர் பகுதியில் பழனியப்பன் (75) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனியப்பன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக […]
விசைத்தறி தொழிலாளி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதர்க்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தேவனாங்குறிச்சி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. இதனையடுத்து கருவேப்பன்பட்டி அருகே உள்ள கடப்பான்காடு பகுதியில் பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு […]
கடன் தொல்லையால் வெல்லம் ஆலை அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலத்தை அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் சதீஷ் (வயது 31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வரும் இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற சதீஷ் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்கு […]
உடல்நலக்குறைவால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர் கந்தம்பாளையம் பகுதியில் வீரப்பன் (வயது 65) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த வீரப்பன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது […]
வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள எம்.கே. பள்ளம் பகுதியில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்றில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னசாமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனை தாங்கி கொள்ள முடியாமல் அவதிப்பட்ட முதியவர் வீட்டில் இருந்த விஷத்தை […]
5 வருடமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள இரும்பு பாலம் மாரியம்மன் கோவில் தெருவில் கருப்பு தேவர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன்களுடன் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கருப்பு தேவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மிகவும் மனமுடைந்த கருப்பு தேவர் வீட்டில் யாரும் […]
கடன் தொல்லையால் அவதிப்பட்ட மனமகிழ் மன்றத்தின் மேலாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள என்.கே.பி.ராஜூ கவுண்டர் தெருவில் வசித்து வந்த ரவிவர்மா என்பவர் கம்பம்மெட்டு சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால் ரவிவர்மா தனது இளைய மகன் சரண் கிருஷ்ணாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் ரவிவர்மா அவதிப்பட்டு […]
கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட பள்ளி ஆய்வக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் கார்த்திக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.காவனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கார்த்திக்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடன் பிரச்சனையால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கார்த்திக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கேணிக்கரை […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அடுத்துள்ள கூத்தம்பூண்டி அண்ணாநகரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சுப்பிரமணி உடல்நிலை குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் வாழ்வில் விரக்தியடைந்து விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாட்டை அடுத்துள்ள கீழபூசனூத்து கிராமத்தில் நாகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நாகராஜ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த நாகராஜ் வாழ்வில் விரக்தியடைந்து திடீரென விஷம் […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள செவிந்திப்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகததால் சரவணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சரவணன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த […]
குடிபழக்கத்தை கைவிடுமாறு தாய் கண்டித்ததால் மனமுடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள உரப்புளி செட்டியார் தெருவில் விசுவநாதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்நிலையில் இதுவரையிலும் குழந்தை பிறக்காததால் விஸ்வநாதன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஸ்வநாதனின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையத்தில் உள்ள குன்னமலை ஊராட்சி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிளீனிங் பவுடர் விற்பனை செய்து வரும் இவருக்கு சத்யா என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஜெயதேவ் என்ற 4 வயது மகனும், ராஷ்மிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள அழகர்சாமி புரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் சக்திவேல் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் வீட்டின் அருகே உள்ள சாலையில் வைத்து விஷம் குடித்து மயக்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தபாளையத்தில் உள்ள மேற்கு தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் இரும்பு ஆலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை. இதற்கிடையே மேல்சிகிச்சை செல்ல பிரபாகரனிடம் பணம் இல்லாமல் […]
கடன் தொல்லையால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முரளியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் முரளியின் […]
மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி கட்டுக்கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் பலமுறை கண்டித்தும் ரேவதி பேச்சை கேக்காமல் அந்த நபருடன் […]
வேலை கிடைக்காத வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள செல்லையாபில்லை தெருவில் ரஞ்சித்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பி.ஏ. ஆங்கிலம் படித்த இவர் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதனால் ரஞ்சித்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி ரஞ்சித்குமார் தனது சகோதரி ராதா வீட்டிற்கு சென்றார். அப்போது ரஞ்சித்குமார் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். […]
உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயபாலன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவதியடைந்து வந்துள்ளார். இதனால் ஜெயபாலன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ஜெயபாலன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனை […]
குடும்பத்தகராறால் மானமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள ஓவியம் பாளையம் பகுதியில் பழனி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த பழனி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து பழனி மயங்கி இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி […]
குடிபழக்கத்தை கைவிட முடியாமல் ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கெஞ்சையன்குளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவருக்கு தாரணி என்ற மாற்று திறனாளி மனைவியும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷ்க்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விரக்தியடைந்த பிரகாஷ் வீட்டில் […]
நன்றாக படிக்கும்படி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ஏளூர் புதுபட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மவுனிஷா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மவுனிஷா சரிவர படிக்காமல் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று வந்தார். இதுகுறித்து மவுனிஷவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் […]
உடல்நலக்குறைவால் மனமுடைந்த ரிக் வண்டி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வால்நாயக்கன்பாளையம் அருந்ததியர் காலனியில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி டிரைவரான இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கருணாநிதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த கருணாநிதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
வீட்டில் தனியாக இருந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள விநாயகர் நகரில் தரணிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தையை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தரணிதரன் தீபாவளி விடுமுறைக்காக கடந்த வாரம் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் கல்லூரிக்கு […]
வேலைக்கு போகமுடியாமல் மனமுடைந்த தொழிலாளி விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு கீழே விழுந்து வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
மது அருந்தியதை தாய் கண்டித்ததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருகூரை கிராமத்தில் கவின் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் கவினின் தாயார் சாந்தி மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்தகவின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனடியாக […]
திருமணத்தில் விருப்பமில்லாததால் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள போத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் ரமேஷ் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு குமரேசன் மறுத்ததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த குமரேஷன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மயங்கி […]
பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என அச்சத்தில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள வெற்றி காளியம்மன் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளிலாளியான இவருக்கு ரித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பள்ளியில் அவரது உறவினர் மகளான ரிவேதா என்பவரும் 12ஆம் வகுப்பு படித்து […]
வறுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்துள்ள சொக்கதேவன்பட்டியில் சித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து மிகவும் பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சித்ரா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூரபடுகின்றது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல்லிநகரம் […]
உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கூனவேலம்பட்டி அருகே உள்ள பாலப்பளையம் கிராமத்தில் ராமன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ராமன் கடந்த 25ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மயக்கமடைந்த […]