Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் சேர விருப்பம்….. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவன் விஷம் குடித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி கல்லூரியில் 20 வயதான  திருக்குமரன் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருக்குமரன் இரண்டுமுறை ராணுவத்தில் சேர முயற்சி செய்துள்ளார்.ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருகுமார் விடுதியில்  விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்…. உறவினர்களின் போராட்டம்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

தற்கொலை செய்து கொண்ட யூனியன் அலுவலக அதிகாரியின் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நன்னகரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வட்சன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் முக்கூடலில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்… அரியலூரில் நடந்த சோகம்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தென்னவநல்லூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்துள்ளார்.  கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை அவரது உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். […]

Categories

Tech |