தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கோபாலன் நீண்ட நேரமாகியும் […]
Tag: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை திரும்ப செலுத்த முடியாமல் மாணிக்கம் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணிக்கம் திடீரென வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயக்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாணிக்கத்தை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வாழ்வில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பகுதியில் குப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் இருளாண்டி(41). தொழிலாளியான இருளாண்டி ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் மனைவி மகளுடன் கூட்டுக்குடும்பமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இருளாண்டிக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து குடிப்பழக்கத்தால் வாழ்கை வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் மன விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]