மகளின் வாழ்க்கையை எண்ணி மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிபாளையத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பாயி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு கடந்த சில ஆண்டுக்கு திருமணம் முடிந்து மருமகன் இறந்து விட்டதால் மகள் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இதனையடுத்து மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என பாப்பாயி […]
Tag: விஷம் குடித்து பலி
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நோட்டக்காரன் புளியமர தெருவில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறனர். இதனையடுத்து குபேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. மேலும் […]
உடல்நலக்குறைவால் வாழ்வில் விரக்தியடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு நிர்மலா (43) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடமாக நிர்மலா உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல்நிலை சற்றும் குணமடையாததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நிர்மலா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தை […]